Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
January 31, 2017
மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு..
மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 80 இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்?..
விரிவான பதில் பதிவு :
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
TNTET நிபந்தனை - பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா..?
RTE - Act ல் சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழு விலக்கு எதிர்பார்ப்பு.
TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.
தர ஊதிய (Grade Pay) அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. (நாள்: 12.01.2017)
G.O.Ms No.5 (12.01.017) - P&A DEPT - Amendment to Fundamental Rules 9 and 114 Consequent on the introduction of Grade Pay in the Tamil Nadu Revised Scale of Pay Rules 2009 - Orders - Issued.
பள்ளிக் கல்வித்துறை - அனைத்து வகை ஆசிரியர்கள் [தொழிற்கல்வி ஆசிரியர் தவிர] இரண்டு ஊக்க ஊதிய உயர்வுக்கு உரிய கல்வித் தகுதிகள் & அவை எந்த அரசாணையின் கீழ் அனுமதிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்தல். - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் (நாள்: 20.11.2015)
🔵 பள்ளிக் கல்வித்துறை - அனைத்து வகை ஆசிரியர்கள் [தொழிற்கல்வி ஆசிரியர் தவிர] இரண்டு ஊக்க ஊதிய உயர்வுக்கு உரிய கல்வித் தகுதிகள் & அவை எந்த அரசாணையின் கீழ் அனுமதிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்தல்.
TNTET - 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்போது நிரப்பப்படும் பணிநியமனத்தின் போது தகுதிகாண் (Weightage) முறையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
📝 TNTET -2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் (90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் பணி வாய்ப்பை இழந்தவர்கள்) பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பணிவாய்ப்பில் முன்னுரிமை வழங்க மனு அளித்துள்ளனர்.
📝 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்போது நிரப்பப்படும் பணிநியமனத்தின் போது தகுதிகாண் (Weightage) முறையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
TET-கணிதத்தை எப்படிப் படிக்கலாம்?..
மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான புத்தகங்களைப் படித்தாலோ, ஒருவரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டாலோ நமக்குத் தேவையான தகவலைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கணிதத்தை அப்படித் தெரிந்துகொள்ள முடியாது.
TNPSC: அடுத்த வாரம் முதல் பல தேர்வுகளுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர்,ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு.
🐮 ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
🔶 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
January 30, 2017
ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை உள்ளாட்சி; அதிகாரிகளின் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு - சட்டசபையில் மசோதா தாக்கல்..
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டிக்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது.
பிப்ரவரி மாத இறுதியில் புதிய ₹1000 ரூபாய் நோட்டு பயன்பாட்டிற்கு வருகிறது.
புதிய ₹1000 ரூபாய் நோட்டு பயன்பாட்டிற்கு வருகிறது.
TNTET 2017 தேர்வு தொடர்பான இன்றைய (30.01.2017) நாளிதழ் [விரிவான] தகவல்.
📝 இன்றைய (30.01.2017) நாளிதழ் [விரிவான] தகவல்.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் நர்சரி பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்.
- தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்.
பிளாஸ்டிக் 'ஆதார் கார்டு' வெச்சு இருக்கீங்களா? அல்லது வாங்கப் போறீங்களா? இந்த அறிவிப்பை முதல்ல படிச்சிடுங்க.
💳 பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட, அட்டையில் உள்ள ஆதார் அடையாள அட்டை மட்டுமே அதிகாரப்படியாக செல்லுபடியாகும்.
January 29, 2017
நாளை (30.01.2017) TNTET 2017 அறிவிப்பு வெளியாகிறது.
நாளை அறிவிக்கப்படுகிறது TNTET 2017 -
ஆசிரியர் தகுதி தேர்வு 2017- தந்தி TV Flash நியூஸ்
ரயில் டிக்கெட் கட்டண சலுகைக்கு ஆதார் கட்டாயம் - மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
🚆 ரெயில் பயணத்தில் மூத்த குடிமக்கள், அர்ஜூனா விருது பெற்றவர்கள், உள்ளிட்ட பல பிரிவினர் டிக்கெட் கட்டண சலுகை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் எனத் தெரிகிறது.
ATM களில் இருந்து ஒரே நாளில் ₹24 ஆயிரம் எடுக்கலாம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
💳 ATM களில் இருந்து ஒரே நாளில் ₹24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி !!!
போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்தும் சூழ்நிலை இப்பொழுது தமிழகத்தில் உருவாகிவிட்டது, ஆதலால் உங்களுக்கு அரசு வேலை வேண்டும் என்றால் கண்டிப்பாக போட்டித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் , அதற்காக நீங்கள் பொது அறிவை புதிது புதிதாக தினம் தினம் மற்றவர்களை விட ஒருபடி மேலே சென்று வளர்த்துக்கொள்ள
இனி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர்..
🔴 இனி ஆண்டுதோறும் தமிழகத்தில் டெட் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Breaking News: "தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கப் போவதில்லை" - இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.எஸ்.நேகி தகவல்.
🔶 கடந்த 2009ஆம் ஆண்டு தமிழக அரசு மாநில அளவில் ஜல்லிகட்டுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றியது.
🔷 ஆனால் பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கின.
🔷 ஆனால் பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கின.
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு...
அரசு பொதுத்தேர்வில், 'சென்டம்' வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.
மார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க திட்டம் !
தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலக கட்டுப்பாட்டில்,பள்ளிக்கல்வி,
INCOME TAX : வருமானவரிப் படிவம் நிரப்ப, மாத ஊதிய பட்டியல் (Pay slip) நகல் எடுக்க..
💶 மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,
🔶 ஊதியப்பட்டியல் (Pay Slip)
🔷 ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)
உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பேஸ்புக் ஹேக்கிங்கைத் தவிர்க்க உதவும் 'யுஎஸ்பி' சாவி.
பேஸ்புக் ஹேக்கிங்கைத் தவிர்க்க உதவும் 'யுஎஸ்பி' சாவி...
சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
🔴 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
🔵 இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
January 28, 2017
28.01.2017 அன்று நடைபெற்ற NMMS 2017 [MAT & SAT] தேர்வின் வினாத்தாள், உத்தேச விடைக்குறிப்புகள்.
🔶 28.01.2017 அன்று நடைபெற்ற NMMS 2017 [MAT & SAT] தேர்வின் வினாத்தாள்,
🔷 விடைக்குறிப்புகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறைப்படுத்துக: வாசன் கோரிக்கை.
ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் ஆசிரியர்களின் பணி
வரும் திங்கள் அன்று நடைபெற இருந்த SMC பயிற்சி தேதி மாற்றம்..
பள்ளி மேலாண்மை பயிற்சி பிப்ரவரி 13,14,15 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தகவல்: இன்றைய தொடக்கநிலை CRC வகுப்பில் மேற்பார்வையாளர் கூறியது..
தகவல்: இன்றைய தொடக்கநிலை CRC வகுப்பில் மேற்பார்வையாளர் கூறியது..
10 ஆம் வகுப்பு - இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை - பிப்ரவரி' 2017 - சேலம் மாவட்டம். NEW (தேர்வு நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
NEW (தேர்வு நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
விரைவில் புதிய 1000 ரூபாய் வெளியீடு!
மத்திய அரசு கடந்த நவம்பரில், நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது. இதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்,
பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடும் எண்ணம் எதுவும் இல்லை என மத்திய நிதித்துறை
2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும் ?
பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் எண் அடிப்படையில் பணபரிவர்த்தனைகளை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.
💶 உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு பணத்தட்டுப்பாடு உருவானதால் மக்கள் வேறு வழியின்றி கார்டு, ஆன்லைன் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினர்.
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ஓத்திவைப்பு, புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என விழாக்குழுவினர் தகவல்.
புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என விழாக்குழுவினர் தகவல்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பாணையினை ஜனவரி 31 க்குள் சமர்பிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அறிவிப்பாணையினை ஜனவரி 31 க்குள் சமர்பிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
🌺 தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' [SET Exam.] தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த காவல்துறை தடைவிதித்துள்ளது.
🚫 சென்னை மெரீனா கடற்கரையில் பொழுது போக்கிற்காக அதிக மக்கள் கூடுவதால், கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த தமிழக காவல் துறை தடைவிதித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஜனவரி 29 - ஞாயிற்றுக்கிழமை) வெளியீடப்பட உள்ளது.
📝 சென்னைப் பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகள், தொழில் படிப்புகளுக்கான 2016 நவம்பர் மாதத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் [வெயிட்டேஜ்] மதிப்பெண் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
📝 இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (27.01.2017) வெளியிட்ட அறிக்கை:
January 27, 2017
உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்: ..
அமெரிக்க பத்திரிக்கை தகவல்
வாஷிங்டன்: உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.பிரபல அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கையான
வாஷிங்டன்: உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.பிரபல அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கையான
Breaking News: TNTET 2017 - ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
TNTET 2017 - தேர்வுகள்
& புதிய பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் தெளிவான விளக்கம், தீர்ந்தது குழப்பம்: 👇
10 ஆம் வகுப்பு - இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை - பிப்ரவரி' 2017 - சேலம் மாவட்டம்.
📝 இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை.
டி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பு?
🌺 அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம்செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 2012ல், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக, 16 ஆயிரத்து,500 பேர் நியமிக்கப்பட்டனர்.
NEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்..
மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.
டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.
NMMS :உதவித்தொகை பெற நாளை எழுத்து தேர்வு..
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டு, "ஸ்காலர் ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்தேர்வெழுத, ஏழாம் வகுப்பில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கு, 50
January 26, 2017
Breaking News: TNTET & PG TRB (3300 பணியிடங்கள்) தேர்வு அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
TNTET & PG TRB
அறிவிப்புகள் மிக விரைவில்
- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல் (நாள்:25.01.2017)
🔷 TNTET தேர்வு தொடர்பான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும்.
🔶 TNTET தேர்வுகள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடக்கும்.
🔵 PG TRB - 3300 பணியிடங்கள் (1800 + 1500) தேர்வின் மூலம் விரைவில் நிரப்பப்படும். அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
Breaking News: TNTET 2017 - தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று (26.01.2017) வெளியாகிறது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்.
📝 TNTET 2017 - ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..
🔶 இந்த தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு..
🔷 இந்த செய்தி நேற்றே தொலைக்காட்சி ஒன்றில் அறிவிப்பு வெளியானது.. இந்த செய்தியினை நேற்றே நம் கல்விக்கதிர் வலைதளத்தில் பதிவிடலாம் என நினைத்தோம், இருந்தாலும் அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிவிடவே இந்த செய்தியை தற்போது வெளியிடுகிறோம்..
🔴 பள்ளிக் கல்வி அமைச்சரின் நேற்றைய அறிவிப்புக்கான ஆதாரம் இதோ 👇👇👇👇
January 25, 2017
பேஸ்புக் பயன்படுத்துவோர்களுக்கு அதிர்ச்சி தகவல்: 5 ல் ஒருவரின் கணக்கில் மற்றவர்கள் ஊடுருவல்.
சமூக வலைத்தங்களில் அதிகமானோரின் ஆதரவைப் பெற்று 2012ம் ஆண்டே 100 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாண்டி நிற்கும் பேஸ்புக் நிறுனம் தற்போது 2016ம் ஆண்டின் கணக்குப் படி 176 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது.
Breaking News: பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு.
வங்கிகளில் இருந்து ₹ 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்தால் வரி. அடுத்த அதிர்ச்சி.
💶 ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
💴 இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:
Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:
தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து ரூ.2,00,000 வரை கழிக்கலாம் என்ற செய்தி ஊடகங்களில் வலம்வருகிறது அல்லவா ? அதற்கான விளக்கம்தான் இது.
வருமானவரி படிவத்தில் ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு
💳 வருமானவரி படிவத்தில் ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு..
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளது ATM களில் பணம் எடுக்க இனி மாதத்திற்கு 3 முறை மட்டுமே கட்டணமில்லை.
💳 இனி மாதத்திற்கு 3 முறை மட்டுமே கட்டணமில்லை.
+2 தனித் தேர்வர்களுக்கு புதன் முதல் ஹால்டிக்கெட்.
பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை புதன்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறி்ப்பு:'வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2
ஜல்லிக்கட்டு அறிவிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெறுகிறது மத்திய அரசு
🐮 ஜல்லிக்கட்டு அறிவிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெறுகிறது மத்திய அரசு
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்..
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை,
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள்
January 24, 2017
ரூ.2 லட்சம் வரை கடன் வட்டிக்கு மானியம்: கிராமப்புற புதிய வீட்டு வசதி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
12 வகுப்பு - இரண்டாவது திருப்புதல் தேர்வு கால அட்டவணை - பிப்ரவரி' 2017 - சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம்
குடியரசு தினம் என்றால் என்ன?
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.
Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.
கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன் இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்..
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாகசெயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன்
ஆதார் எண்ணை இணைக்க பி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு பிப். 28 வரை கால அவகாசம் நீட்டிப்பு..
பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வாழ்வுச் சான்றிதழ் பெறுவதற்கான காலக்கெடுவைபிப்ரவரி 28-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
எனவே பிப்ரவரி மாதம் வரை ஓய்வூதியம் பெறுவதில் எந்தப்பிரச்னையும் இருக்காது என்றும் அதற்குள் ஆதார் எண்ணை ஓய்வூதியதாரர்கள் இணைத்து வாழ்வுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இணைத்து வாழ்வுச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். ஆதார் சட்டம் 2016-இன் கீழ் பிரிவு 7-இன்படி, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.இபிஎஸ் 1995-இன் கீழ் மானியங்களைப் பெறுவதற்கும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முகப்பேரில் வசதி: சென்னை முகப்பேரில் உள்ள பி.எஃப். மண்டல அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044- 26350080, 26350110, 26350120 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு..
தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.
ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்படும்...
தமிழக சட்டசபையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கடந்த 1.6.2011 முதல் பொது விநியோகத் திட்டத்தில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது.
January 23, 2017
பொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவரகளுக்கான, தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருப்பதால், ஆய்வுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுக்க, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 8ம் தேதியும் துவங்கும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் நிறைவேறியது..
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட முன் வடிவை பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
தடையை முற்றிலுமாக நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த வழிசெய்யும் வகையில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் நிரந்தரமானது : ஆளுநர் அறிவிப்பு..
சென்னை, ஜன.23 (டி.என்.எஸ்) ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டம் நிரந்தரமானது, என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர், சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்தார்.
சென்னையில் பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை..
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி இன்று அதிகாலை முதல் அனைத்து பகுதிகளிலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார்
இன்று மாலை சட்டசபை சிறப்பு கூட்டம்..
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை, முறையான சட்டமாக மாற்ற இன்று மாலை, 5:00 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது.ஜல்லிக்கட்டு நடத்த கோரி, சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர் உட்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 6
அலங்காநல்லூரில் பிப்., 1ல் ஜல்லிக்கட்டு; கிராம மக்கள் முடிவு..
அலங்கநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் பிப்., 1 ம் தேதி ( தை 19 ) ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் கமிட்டி யினர் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு அங்கு போராடி வரும் மக்களிடம் தெரிவிக்கப்படும். இதனையடுத்து போராட்டம் வாபஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Flash News: TN Police Recruitment - 2017 - தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.
தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு - www.tnusrb.tn.gov.in
நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகள் பரவுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
January 22, 2017
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தது.
🐮 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
🐮 இருப்பினும் மாணவர்கள், இளைஞர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்து வருவதால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுமான என கேள்வி எழுந்து உள்ளது.
🐮 இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
🐮 ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும்.
🐮 தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் கூறப்பட்டு உள்ளது.
🐮 ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ போன்ற அமைப்புகள் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🐮 இதன் காரணமாகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
🐮 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
🐮 இருப்பினும் மாணவர்கள், இளைஞர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்து வருவதால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுமான என கேள்வி எழுந்து உள்ளது.
🐮 இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
🐮 ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும்.
🐮 தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் கூறப்பட்டு உள்ளது.
🐮 ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ போன்ற அமைப்புகள் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🐮 இதன் காரணமாகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் அளித்தாலும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய முடியுமா?
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு, மத்திய சட்டத்துறை, கலாசாரத்துறை, வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அந்த அவசர சட்டம் உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி, அறிவிப்பு நாளை (23.01.17) வெளியாக வாய்ப்பு
📝 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி, அறிவிப்பு நாளை (23.01.17) வெளியீடு....
ரேஷனில் பொருட்கள் வாங்காத, 'என்' கார்டுதாரர்கள், இணைதயளத்தில் புதுப்பிக்கும் வசதியை, தமிழக உணவுத் துறை அறிமுகப்படுத்த உள்ளது.
🌺 எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு பிரிவில், நிறைய ரேஷன் கார்டுகள் உள்ளன. 2016 டிசம்பர் மாதத்துடன், ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம் முடிந்தது.
'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, மத்திய அரசின் செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து செய்துள்ளது.
📚 பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது.
January 21, 2017
Breaking News: நிரந்தர சட்டமே தேவை - போராட்டம் தொடரும் - அலங்காநல்லூர், கோவை, திருச்சி & மெரீனாவில் போராடும் மக்கள் அதிரடி அறிவிப்பு !
அலங்காநல்லூர், கோவை, திருச்சி & மெரீனாவில் போராடும் மக்கள் அதிரடி அறிவிப்பு!
தேர்வுகள் குறித்து 29-இல் வானொலியில் மோடி உரை..
புது தில்லி: வரும் 29-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள "மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகள் தொடர்பாக உரையாற்ற உள்ளார்.
புதிய மின் இணைப்பு: இ -சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்..
வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர் தமிழக அரசின் இ -சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வியாழக்கிழமைவெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..
ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
சென்னைப் பல்கலை.யில்...: தமிழகத்தில் இப்போது நிலவி வரும் எதிர்பாராத விதமான சூழ்நிலை காரணமாக, சனி,
HSE - Aural/Oral Test & Practical (External) Exam. 2017 - Director Instructions. (Date:19.01.2017)
Director Instructions. (Date:19.01.2017)
"நெட்" தேர்வு நாளை நடக்குமா?
மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உதவி பேராசிரியர்கள் தேர்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு, 'நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தில் தீவிரமடைந்து, கல்லுாரி,
உதவி பேராசிரியர்கள் தேர்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு, 'நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தில் தீவிரமடைந்து, கல்லுாரி,
போராட்ட மாணவர்களுக்கு உதவும் புதிய ஆப் !!
என்னமா யோசிக்கிறாய்ங்க
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் களநிலவரங்கள் நொடிக்கு நொடி இளைஞர்களால் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு விஷயம் இணைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் களநிலவரங்கள் நொடிக்கு நொடி இளைஞர்களால் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு விஷயம் இணைந்துள்ளது.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (21.01.17) சென்னை வருகிறார்.
📝 ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு சென்னை வருகிறார்.
🐮 ஜல்லிக்கட்டு நடத்த ஏற்ற வகையில், அவசர சட்டம் கொண்டு வர, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
🐮 குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், மாநில ஆளுநர் அவசர சட்டத்தைப் பிறப்பிப்பார்.
🐮 இன்று (21.01.17) அல்லது நாளை (22.01.17) அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மெரினாவில் நேற்று (20.01.2017) ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர்.
🐮 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
🐮 இதனால், சென்னை உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் சுமார் 25 லட்சம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
🐮 மெரினாவில் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் திரண்டதால் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது.
ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் (21.01.17 & 22.01.17) ஒத்திவைப்பு.
📝 ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
January 20, 2017
அவசர சட்டத்தில் நாளை கையெழுத்திடுகிறார் பிரணாப் முகர்ஜி ?
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
3வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம்அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
3வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம்அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கல்வி அடைவுத்திறன் தேர்வுகள் Achievement Tes எதற்காக?
மத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின் அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தேசிய இடைநிலைக்கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாயை கல்விக்காக செலவு செய்யும் அரசு அந்த நிதியினால் விளையும் பயனை அறிந்துகொள்ள விரும்புவது இயல்பான ஒரு நடைமுறை ஆகும்.
ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்து உள்ளது
🐮 ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்து உள்ளது.
NMMS 2017 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் (Download) செய்தல் தொடர்பான இணை இயக்குநரின் செய்தி அறிக்கை (நாள்:19.01.2017)
📝 இயக்குநரின் செய்தி அறிக்கை (நாள்:19.01.2017)
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் - தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அறிவிப்பு..
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து இன்று முதல்வர் முக்கிய முடிவு
சென்னை : தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் ஆலோசனை நடந்ததாகவும், இன்று மாலை அதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. பிரதமருடன் சந்திப்பு: ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது
அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து இன்று முதல்வர் முக்கிய முடிவு
சென்னை : தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் ஆலோசனை நடந்ததாகவும், இன்று மாலை அதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. பிரதமருடன் சந்திப்பு: ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது
குரூப் -1 தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்..
பழநி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-1 பணிகளுக்கான மெயின்தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த 2015ல் டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப்-1 பிரிவில் காலியாக உள்ள 79 பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தேர்வு நவம்பரில் நடந்தது. அதில் தேர்ச்சி
பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்..
தனியார் பள்ளி சங்கத்தினர் விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது: தமிழகத்தில் உள்ள 32
மாநகராட்சி பள்ளி மாணவருக்கு 'குறை ஒன்றும் இல்லை' திட்டம்..
கோவை : மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்க, 'குறை ஒன்றும் இல்லை' திட்டத்தை, சி.ஐ.ஐ., துவக்கியுள்ளது.மாநகராட்சி, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) இணைந்து, தனியார்
பந்த் தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைப்பு..
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
EMIS - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் EMIS பதிவில் புதிய மாணவர்களை சேர்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
🔶 EMIS பதிவில் புதிய மாணவர்களை சேர்க்க வழிவகை
January 19, 2017
கிராம பஞ்சாயத்துகளிலும் இலவச வை&பை ஹாட்ஸ்பாட்கள்..
புதுடில்லி : மத்திய அரசின் முத்தாய்ப்பான நடவடிக்கையான டிஜிட்டல் மற்றும் பணமில்லா வர்த்தக திட்டத்தை நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் சென்றடையும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலத்தில் ரயில் மீது ஏறி போராடிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததால் பதற்றம்..
சேலம் சேலத்தில் ரயிலின் மீது ஏறிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
4ஜி சேவையில் சேவைகளை தெறிக்கவிடும் வோடபோன்..
மும்பை : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம், வரும் மார்ச் மாதத்திற்குள் 17 சர்க்கள்களில் 4ஜி சேவையை விரிவுபடுத்தி, மேலும் 2,400 நகரங்களுக்கு அதிநவீன இன்டர்நெட் சேவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு...
சென்னை - ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்றும் நாளை (20ம் தேதி)யும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள் என்று அந்த சங்கத்தின் தலைவர் தியாகராஜன்
ஜல்லிக்கட்டுப் போராட்டம் - தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விடுமுறை அறிவிப்புகள்...
ஜல்லிக்கட்டு போராட்ட எதிரொலி தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய (20.01.2017) விடுமுறை அறிவிப்புகள்...
தகவல் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 20.01.17 நேரம்: காலை. 6.40
தகவல் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 20.01.17 நேரம்: காலை. 6.40
ஜல்லிக்கட்டு...!!! அவசர சட்டம் கொண்டு வருமா தமிழக அரசு மக்கள் எதிர்பார்ப்பு!!!
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்தித்தபோது இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது , ஆனால் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று தெரிவித்த அடிப்படையில் விரைவில் மாநில அரசே ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.
ஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃபர்..!
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
மலிவு விலை ஜியோ 4ஜி போன் புகைப்படம் வெளியீடு..
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்களின் விலை ரூ.999 மற்றும் ரூ.1500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
சிந்தித்து பதில் எழுதும் வினாக்கள் : பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்ப்பு..
மாணவர்களின் சிந்தித்து பகுத்தாய்வு செய்யும் திறனை அதிகரிக்கும் வினாக்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இடம்பெற உள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கிறது.
D.TEd :டிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'..
தொடக்க கல்வி ஆசிரியருக்கான, டிப்ளமோ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பு:
பொதுத் தேர்வு தொடர்பாக அச்சம் பதற்றம் போன்றவற்றை போக்க 104 ஐ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்..
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகள் தமிழக அரசின் 104 சேவை மூலம் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இந்த ஆலோசனை வழங்குவதற்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள்,
SMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விபரம்..
SMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்
தலைமை ஆசிரியர்
SMC தலைவர்
Parent of CWSN
ஆக 3 பேர்
SMC பயிற்சி நடை பெறும் நாள்