January 29, 2017

சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.


🔴  தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

🔵 இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,



 🔴  'சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்ட மாணவர்களின், நவம்பர் 2016 தேர்வுக்கான முடிவுகள், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இன்று (29.01.2017) வெளியிடப்படும்.

🔵 மறு மதிப்பீடுக்கு, வரும், 31 முதல், பிப்ரவரி, 6க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்