November 25, 2018

கஜா புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (26-11-18) விடுமுறை அறிவிப்பு.

கஜா புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மன்னார்குடி,  நீடாமங்கலம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியங்களில்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (26-11-18) விடுமுறை அறிவிப்பு.

November 16, 2018

Flash News: சில வகை நோய்களுக்கான "சிறப்பு தற்செயல் விடுப்பு" திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. (அரசாணை எண்- 147 நாள்: 31.10.2018). Extending Special CL to Government Servants - Corrections - Orders Issued.


சில வகை நோய்களுக்கான "சிறப்பு தற்செயல் விடுப்பு" திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. (அரசாணை எண்- 147 நாள்: 31.10.2018).

Extending Special CL to Government Servants - Corrections - Orders Issued.

NTSE' 2018 - National Talent Search Examination Nov' 2018 - Tentative Key.


Flash News: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று (16.11.2018 - காலை 9.00 மணி நிலவரப்படி) - 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.



 கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று (16.11.2018 - காலை 9.00 மணி நிலவரப்படி) -

18 - மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,

 4 - மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.

October 24, 2018

இனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு!!

குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளிடம்
எந்த சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு தேர்வுகள், அரசு திட்டங்கள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளிடம் அதாவது பச்சை இங்கில் கையெழுத்திட தகுதி வாய்ந்த அதிகாரிகள், அரசு
மருத்துவர்களிடம் சென்று அசல் சான்றிதழ்களை காண்பித்து நகல் சான்றுகளில் கையொப்பம் பெற வேண்டியது கட்டாயம்.

September 21, 2018

இனி 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் கிடையாது.! தமிழக அரசு அதிரடி...


கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கொண்டுவந்தது மாணவர்களுக்கு சுமையானாலும், இது கற்றல் திறமையை அதிகரிக்கும் என்பதால், இது அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பை பெற்றது.

September 20, 2018

TNPSC - துறைத் தேர்வு (Departmental Exam.) டிசம்பர் 2018 அறிவிக்கை வெளியீடு.





👉 தபால் நிலையங்களில் தேர்வு கட்டணத்தை செலுத்தும் முறை நீக்கம்.

TNPSC - துறைத் தேர்வுகள் - மே' 2018 [Dept. Exam. - May' 2018] தேர்வு முடிவுகள் வெளியீடு.

🔶 மே'2018 துறைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு.


 👉 அனைத்து தேர்வுகளுக்குமான முழுமையான தேர்வு முடிவுகள் வெளியீடு.     (நாள்: 19.09.2018)
                                         ⬇

 👉 தேர்வு முடிவுகளை அறிய  ⬇

September 16, 2018

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விப்பிரிவின் கீழ் மே' 2018 இல் நடைபெற்ற பருவத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை (17.09.2018) மாலை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. (நாளிதழ் தகவல்).



காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள அனுமந்தண்டலம் எனும் கிராமத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பல்லவர்கள் கால கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (நாளிதழ் தகவல்).



கொங்கு சேர மன்னர்களின் அரிய செம்பு நாணயம் பழநியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. (நாளிதழ் தகவல்).



September 15, 2018

பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் தொடர்பான அரசாணை வெளியீடு. (அரசாணை எண். 195, பள்ளிக் கல்வித் துறை நாள்: 14.09.2018).


Flash News: வரும் கல்வியாண்டு (2019 - 2020) முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே போதும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது. தனித் தனியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல்.




September 13, 2018

August 31, 2018

Flash News : அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!


அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியில் தவறு கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

August 30, 2018

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?


"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.

August 29, 2018

Flash News : 2% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அரசு ஒப்புதல்..

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.

10th std all lesson ppt

     10ம் வகுப்பு : வரலாறு  (PDF Format)

 நன்றி:திரு.பி.ஸ்ரீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்(வரலாறு) ,அ.ந.ப.,கங்கலேரி,கிருஷ்ணகிரி மாவட்டம்

  1.  ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா
  2.  முதல் உலகப் போர்(கி.பி.1914 - கி.பி.1918)- சர்வதேச சங்கம்
  3.  இரு உலகப்போர்களுக்கிடையே உலக நிலை(கி.பி.1919 - கி.பி.1939)- பொருளாதாரப் பெருமந்தம்
  4. இத்தாலியில் பாசிசம் (கி.பி.1922 - கி.பி.1945)
  5. ஜெர்மனியில் நாசிசம் (கி.பி.1933- கி.பி.1945)
  6. இரண்டாம் உலகப் போர் (கி.பி.1939- கி.பி.1945)
  7. ஐக்கிய நாடுகள் சபை- கி.பி.1945
  8. ஐரோப்பிய ஒன்றியம் 
  9. கி.பி.1857ம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்

August 28, 2018

890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் திண்டாட்டம்...

செப்டம்பர் மாதத்துக்குள், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க, அப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

August 08, 2018

ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இப்போது தனது அண்ணனுக்கு அருகே ஓய்வு கொண்டிருக்கிறார்.



☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களது அண்ணா நினைவகத்துக்கான இறுதிப் பயணம் தொடங்கியது.




தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இறுதி ஊர்வலம் மாலை 4.00 க்கு தொடங்கும் - தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு.




தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உடல் வைக்கப்பட உள்ள சந்தன பேலையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் அவரது விருப்பப்படி இடம் பெற்றுள்ளது.



தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி உடல் மெரினா கடற்கடரையில் அண்ணா நினைவகத்தின் அருகே அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தின் திட்ட வரைபடம்.