Showing posts with label கல்வி செய்திகள். Show all posts
Showing posts with label கல்வி செய்திகள். Show all posts

June 25, 2021

சென்னைப் பல்கலைக்கழகத்தில் M.Phil படிப்பு (2021 - 2022 கல்வியாண்டு முதல்) நிறுத்தம். - சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு (நாள்: 25.06.2021).



🔸 சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் M.Phil பட்டம் இக்கல்வியாண்டு முதல் வழங்கப்படாது.

🔹 ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிடலாம்; புதிய சேர்க்கை நடைபெறாது என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.



Thanks to 

மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சி


July 15, 2020

TNTP - Online course on Hi-tech Lab Digital Contents என்ற Online பயிற்சியினை [TNTP - Transacting Digital Contents to students' Laptops through Hi-tech Lab] மேற்கொண்டு பள்ளிக் கல்வித்துறையின் பாராட்டுச் சான்றிதழை (Appreciation Certificate) பெறுவது எப்படி? பயிற்சி சார்ந்த தகவல்கள் (காணொளி வாயிலாக)


அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறையின் பாராட்டுச் சான்றிதழை (Appreciation Certificate) [பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அவர்களின் கையொப்பம் இடம் பெற்றுள்ள சான்றிதழை] பெறுவது எப்படி? பயிற்சி சார்ந்த தகவல்கள் 👇

July 14, 2020

Breaking News: 2020 - 2021ஆம் கல்வியாண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல் வழங்குதல், 12ஆம் வகுப்பு மாணவர்கள் மடிக்கணினியில் கல்வி பயில ஏதுவாக Video Lessons யை மடிக்கணினியில் தரவிறக்கம் செய்யும் திட்டம் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

2020 - 2021ஆம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவர் (பள்ளிக் கல்வி ஆணையர்) அவர்கள் தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் K. பழனிசாமி அவர்களிடம் சமர்பித்தார்.



Breaking News: மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



LKG முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.




July 10, 2020