July 15, 2020

TNTP - Online course on Hi-tech Lab Digital Contents என்ற Online பயிற்சியினை [TNTP - Transacting Digital Contents to students' Laptops through Hi-tech Lab] மேற்கொண்டு பள்ளிக் கல்வித்துறையின் பாராட்டுச் சான்றிதழை (Appreciation Certificate) பெறுவது எப்படி? பயிற்சி சார்ந்த தகவல்கள் (காணொளி வாயிலாக)


அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறையின் பாராட்டுச் சான்றிதழை (Appreciation Certificate) [பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அவர்களின் கையொப்பம் இடம் பெற்றுள்ள சான்றிதழை] பெறுவது எப்படி? பயிற்சி சார்ந்த தகவல்கள் 👇

July 14, 2020

Breaking News: 2020 - 2021ஆம் கல்வியாண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல் வழங்குதல், 12ஆம் வகுப்பு மாணவர்கள் மடிக்கணினியில் கல்வி பயில ஏதுவாக Video Lessons யை மடிக்கணினியில் தரவிறக்கம் செய்யும் திட்டம் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

2020 - 2021ஆம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவர் (பள்ளிக் கல்வி ஆணையர்) அவர்கள் தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் K. பழனிசாமி அவர்களிடம் சமர்பித்தார்.



Breaking News: மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



LKG முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.




July 10, 2020

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 -2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்குதல், கணினியில் பாட வழங்களை பதிவு செய்து வழங்குதல் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு. (எண்: 344, நாள்:10.07.2020)


Flash News: சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இரத்து செய்யப்படுகிறது, ஏற்கனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு. (எண்: 291, நாள்: 08.07.2020).




தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் (2020 - 2021) 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 30 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படலாம் அதிகாரபூர்வமான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு