July 24, 2018

19.06.2018 மற்றும் 20.06.2018 அன்று நடைபெற்று முடிந்த பணி நிரவல் / பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களுக்கான நிரப்பத்தகுந்த காலிப் பணியிடம் ஏதும் இல்லை - தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (நாள்:24.07.2018).



Flash News: TNTET ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும், அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் தொடர்பாக அரசாணை வெளியீடு. (G.O.149, Date:20.07.2018).

TN TET Weightage Method Canceled 
 GO Published.



Thañks to 🙏
புதிய தலைமுறை தொலைக்காட்சி

July 20, 2018

TNPSC குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

July 19, 2018

உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..! ஓர் நெகிழ்சி சம்பவம்...!

#உண்மை சம்பவம் படியுங்கள்
#வாழ்த்துங்கள் ஆசிரியரை . . .

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான்.

July 17, 2018

Workplace @facebook என்றால் என்ன ?

பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்கள் அனைவரையும் இணையத்தில் இணைக்க 'WORKPLACE by Facebook'


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளின்