January 31, 2018

Pay Continuation Order - பள்ளிக் கல்வி - 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 110 பட்டதாரி ஆசிரியர் தற்காலிகப் பணியிடங்களுக்கு 01.07.2017 முதல் 30.06.2018 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - அரசாணை வெளியீடு - அரசாணை (1டி) எண். 19 பள்ளிக் கல்வித் [பக5(1)] துறை, நாள்:22.01.2018.


Pay Continuation Order:

Go Ms No.101, 106, 176, 348, 379.



Click here to Download 👇

நொய்யல் ஆற்றங்கரையில் (கொடுமணல்) மீண்டும் அகழ்வாய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.



Thanks to 🙏

தந்தி தொலைக்காட்சி

January 28, 2018

Flash News: TN TET 2013 - வெயிட்டேஜ் முறையினால் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்கள் தொடர்பாக ஒரு வாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும். - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.


                                VIDEO

Thanks to  🙏

        புதிய தலைமுறை தொலைக்காட்சி

2018 மார்ச் மாதம் முதல் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' இருந்தால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும், ரேஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைகள் போலியானவை என அறிவிக்கப்படும் என்ற தகவல் தவறானது / வதந்தி. - தமிழக உணவுத்துறை அமைச்சர் K. காமராஜ் தகவல்.



நீட் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு 72,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.



Thanks to 🙏

புதிய தலைமுறை தொலைக்காட்சி

அதிகார பூர்வ குழு - 2017 ஊதியம் மற்றும் படிகள் திருத்தம் - திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க ஆணை வெளியிடப்பட்டது - கிராம எல்லைகள் மற்றும் நகர எல்லைகள் குறித்து அறிக்கை வெளியிடுதல் குறித்து கரூவூல முதன்மை செயலர் அவர்களின் நே.மு.கடிதம், நாள்:11.01.2018.


TN TET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை பணி வாய்ப்பை பெறாதவர்கள் தொடர்பான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, அவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக வாய்ப்பு. - தமிழக பள்ளிக் கல்விதாதுறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.



Flash News: உயர்த்தப்பட்ட மாநகர், நகர், புறநகர் பேருந்து கட்டணங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் [கட்டண குறைப்பு] செய்து தமிழக போக்குவரத்துத் துறை செய்திக்குறிப்பு வெளியீடு, (நாள்: 28.01.2018) புதிய கட்டணங்கள் நாளை [29 ஜனவரி' 2018] முதல் நடைமுறைக்கு வருகின்றன.



Thanks to 🙏

பாலிமர் நீயூஸ் தொலைக்காட்சி

புதிய கட்டணங்கள் நாளை [29 ஜனவரி' 2018] முதல் நடைமுறைக்கு வருகின்றன.

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். தொடர்பான தகவல்களை அறிய...


📝 ந.க.எண்.  

📄ஓ.மு.எண்.

📃 மூ.மு.எண்.

📄 நி.மு.எண்.

📃 ப.மு.எண்.

📄 தொ.மு.எண்.

📃 ப.வெ.எண்.

📄 நே.மு.க.எண்.

 தொடர்பான தகவல்களை அறிய... ⬇

தமிழகத்தில் முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (28 ஜனவரி' 2018) நடைபெறுகிறது, 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 43,051 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல். (நாளிதழ் தகவல்).



Thanks to 🙏

News 18 தமிழ்நாடு

January 27, 2018

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுத்துறை சார்பில் தொலைதூரக் கல்வியில் கடந்த 25 ஆண்டுகளாக (1991 - 2017 மே வரை) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டசான்றிதழை பெறாமல் இருந்தால் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு திட்ட முகாம் தேர்வுத்துறை அலுவலக வளாகத்தில் 2018 பிப்ரவரி 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது - தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு.



2018 ஜுன் மாதம் புதிய பாடத்திட்ட பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.



பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜனவரி 29 க்குள் முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. (நாளிதழ் தகவல்).



தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தகவல்களைத் திரட்டி, ஆவணமாக்கும் வகையில், கல்வியியல் மேலாண்மை, தகவல் முகமை ("எமிஸ்') கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது.

January 26, 2018

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள தமிழக சாதனையாளர்கள் 6 நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை வெளியீடு. - செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியீடு. (நாள்:26.01.2018).


Flash News: TN TET 2018 - தேர்வு மே மாதம் நடைபெற வாய்ப்பு..! (நாளிதழ் தகவல்).



இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன Jio வின் அதிரடி சலுகைகள். ₹ 50 கட்டணக் குறைப்பு & நாளொன்றுக்கு 0.5 GB கூடுதல் DATA.


2018 மார்ச் மாதம் முதல் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' இருந்தால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும், ரேஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைகள் போலியானவை என அறிவிக்கப்படும். - தமிழக உணவுத்துறை அமைச்சர் K. காமராஜ் தகவல். (நாளிதழ் தகவல்)


இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் - வாழ்த்துக்களுடன் கல்விக்கதிர்.



January 25, 2018

RTI - அரசாணை எண். 305, நிதித்துறை, நாள்:13.10.2017 ல் குறிப்பிடப்பட்டுள்ள மாநகரில் இருந்து 16 கிலோ மீட்டர் Radius க்குள் உள்ள இடங்கள் அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம் - அரசு சார்புச் செயலாளர், நிதித் (படி) துறை, கடித எண்.1140/படிகள்/2018 - [RTI] தகவல். நாள்:22.01.2018.


பத்ம விருதுகள் - 2018: 3 நபர்களுக்கு பத்ம விபூஷண், 9 நபர்களுக்கு பத்ம பூஷண், 73 நபர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு.

                 
                           தமிழகம்

பத்ம விபூஷண் விருது

இசையமைப்பாளர் திரு. இளையராஜா

பத்ம பூஷண் விருது

தொல்லியல் துறை ஆய்வாளர் திரு. நாகசாமி.

பத்ம ஸ்ரீ விருது

மதுரை தியாகராஜர் கல்லூரி துறைத்தலைவர் பேராசிரியர் திரு. ராஜகோபாலன் வாசுதேவன்,

மதுரை கிராமியப் பாடல் இசை கலைஞர் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்,

கோவை யோகா பயிற்சி நிபுணர் நானாம்பாள்.

ஊர்வனவியல் ஆய்வாளர் திரு. ரோமுலக விட்டேக்கர்.


நீங்கள் தமிழக அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில், எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.


நீங்கள் தமிழக அரசு ஊழியரா...

💶₹ உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை உங்களது வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்.

💷₹ உங்களது Bill ன் தற்போதைய நிலை என்ன..? என்று அறிய வேண்டுமா...

💵₹ ஒரே ஒரு Click மட்டும் போதும்.

IT 2018 - வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் உங்களின் ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement) மற்றும் மாத ஊதிய பட்டியல் (Pay Slip) பெற...


💶₹ மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

💷₹ ஊதியப்பட்டியல் (Pay Slip)

💴₹ ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைப்பில் (இணைய முகவரியில்) இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

₹ 60 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விரைவில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. (நாளிதழ் தகவல்).



Air Tel நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கும் Jio - குடியரசு தின சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.



வரும் கல்வியாண்டில் 1, 6, 9, +1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் பிப்ரவரி மாதத்துக்குள் பாடப் புத்தகங்களை எழுதும் பணிகளை முடித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் புத்தக அச்சடிப்பு பணிகளை வழங்க SCERT யை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.



Elementary Education - Establishment of Smart Class rooms in the first phase in 3000 government primary and middle schools in rural areas to facilitate learning of subjects with the aid of Information and Communication Technology (ICT) - Orders issued. - G.O. (MS) No.02, School Education (EE3 (2) Dept, Date:04.01.2018.


ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கொடுமணலில் மீண்டும் அகழ்வாய்வு பணியை தொல்லியல் துறை தொடங்கி உள்ளது.



January 24, 2018

ALM - 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் - தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் [Active Learning Methodology steps in Teaching Tamil, English, Maths, Science, Social Science].


ALM - 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் - தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 

[Active Learning Methodology steps in Teaching Tamil, English, Maths, Science,  Social Science].



Click here to Download 👇

2018 ஜனவரி 31 (பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா) திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


NEET 2018 - 'நீட் தேர்வுக்கு' நாடு முழுவதும் ஒரே வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் 'காப்பி' அடிப்பதை தடுக்க வினாத்தாளில் வினாக்களின் வரிசை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. [நாளிதழ் தகவல்].



Flash News: 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. [நாளிதழ் தகவல்].



January 23, 2018

Flash News: பள்ளி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா பயணச்சீட்டு அட்டை ( இலவச பஸ் பாஸ்) சலுகை தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் (ஐ.டி.ஐ) மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும், தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பஸ்பாஸ் தொடர்ந்து வழங்கப்படும். தமிழக அரசு அறிவிப்பு. 



UGC - NET - 2018 (தேசிய உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு) இனி இரண்டு தாள்கள் மட்டுமே உண்டு, மூன்றாம் தாள் இல்லை. - CBSE அறிவிக்கை வெளியீடு.


அடிப்படை விதிகள் - பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் - பணிப் பதிவேட்டின் பதிவுகளை செய்தல் - முறையான வழிகாட்டி குறிப்புகள் - தமிழில் வெளியிடுதல் தொடர்பாக அரசு முதன்மைச் செயலாளரின் (பயிற்சி) கடிதம். பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, சென்னை. [நாள்:21.05.2015].

ALM - 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் - சமூக அறிவியல் [Active Learning Methodology steps in Teaching Social Science].


நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான 'நீட் நுழைவுத் தேர்வு' மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் - CBSE தகவல்.


January 22, 2018

29 ஜனவரி 2018 க்குள் EMIS வாயிலாக மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் பணியினை நிறைவு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் [நாள்:22.01.2018].


RTI - தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணினி அறிவியல் [Computer Science] பாடம் அறிமுகப்படுத்தப்படுமா.. - Deputy Director, SCERT. [RTI] தகவல். (நாள்:-.01.2018).



UGC - NET- 2018 (தேசிய உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு) - அறிவிக்கை வெளியீடு.



தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் - இணையத்தில் பதிவேற்றம் செய்தல், சரிபார்த்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 19.01.2018).



RTI - அரசுப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் [தேர்வுக்கான தகுதிகள் இருக்கும் பட்சத்தில்] பங்கேற்க உரிய துறையில் முன் அனுமதி பெற வேண்டுமா..? இந்த துறை அனுமதியானது ஒவ்வொரு முறை தேர்வு ( TNPSC) எழுதும் போதும் பெற வேண்டுமா..? அல்லது முதல் முறை பெற்ற அனுமதியே போதுமானதா..? - TNPSC சார் செயலாளர் RTI தகவல். (நாள்:25.09.2014).


Flash News : வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது, ஏழாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி நடைமுறையில் இருக்கும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்.



Thanks to 🙏

தந்தி TV

DEDUCTION OF TAX AT SOURCE - Income Tax Deduction from Salares, during the Financial Year 2017 - 2018 , Under Serction 192 of the Income Tax Act 1961 - Copy of the Government of India Circular - Communicated. - G.O. Rt. No.18, Finance (BUDGET GENERAL - III) DEPT, Date: 18.01.2018.


நாட்டின் 22 வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டு உள்ளார்.


January 21, 2018

TN CM Special Cell Replys - TN TET / TRB நியமன பட்டதாரி ஆசிரியர்களில் ஒரே நாளில், ஒரே மாதிரி முற்பகலில் பணியில் சேர்ந்தவர்களில் மூத்தவர் யார்..? இளையவர் யார்..? மற்றும் பள்ளியில் உபரி ஆசிரியர் பணி நிரவல் நிகழ்வின் போது TRB தரஎண் [TRB Rank. No], TET வரிசை எண் [TET S.No] இவற்றில் எது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. - தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல். (நாள்: 03.01.2018).



NEET 2018 - நிகழாண்டில் CBSE பாடத்திட்டப்படியே மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். - CBSE தகவல்.


January 20, 2018

RTI - அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் தமது முழு பணிக் காலத்தில் எத்தனை முறை பதவி உயர்வு பணித்துறப்பு (தற்காலிக உரிமை விடல்) மேற்கொள்ள முடியும்? தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட [RTI] தகவல். - தமிழ்நாடு தொடக்கக்கல்வி துணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், நாள்: 21.07.2014.



10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. [நாளிதழ் தகவல்].


பயிற்சி - பார்வைத்திறன் / செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்களித்தல் தொடர்பான அரசாணை வெளியீடு. - அரசாணை (நிலை) எண்.6, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்[பயிற்சி-1]துறை, நாள்:19.01.2018.



Thanks to 🙏
புதிய தலைமுறை தொலைக்காட்சி

PENSION – Contributory Pension Scheme – Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2017-2018 – Orders – Issued. – G.O. Ms.No.16, Finance [PGC-I] Dept. Date: 18.01.2018.