Showing posts with label Leave Rules. Show all posts
Showing posts with label Leave Rules. Show all posts

March 06, 2017

Special CL - தமிழ்நாடு அரசு பணியாளர் - தொற்று நோய்களுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு நாட்களை நீட்டிப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. (நாள்:24.02.2017)


🔷  G. O. (MS) No.28  Date:24.02.2017.

🔶 Special CL - TN - Rule 85 of Fundamental Rules - Special Casual Leave - Extending the Special Casual Leave to Government Servants for certain infectious diseases in the house on production of medical certificates - Orders - Issued. 👇

🔵 தொற்று நோய்களுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு நாட்கள் நீடிப்பு சார்பான அரசாணை. 👇


December 31, 2016

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள். [RL] - 2017 (New)

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள். [RL] - 2017 (New)

                34 நாட்களின் பட்டியல் 👇

November 30, 2016

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின்...

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின் மாற்றுப்பணிப் பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக மட்டுமே தங்களது தாய்ப் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் - கோயம்புத்தூர் CEO  அவர்களின் செயல்முறைகள் (நாள்: 29.11.2016).

November 27, 2016