March 31, 2017

TNTET (Paper 2) - தமிழ் பாடத்தில் வெற்றி பெற... (வழிகாட்டுதல் கட்டுரை Mr. பிரதீப்)


பாட வாரியான வழிகாட்டல் தொகுப்பு - தமிழ்

30 மதிப்பெண்: 10 செய்யுள் + 10 உரைநடை + 10 இலக்கணம்

எனவே மூன்று பிரிவுகளையும் சம விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும்.

செய்யுள்:

பாடல்
பாடலாசிரியர்
பாடல் பாக்கள்
பொருள்
ஆசிரியர் குறிப்பு
செய்யுள் குறிப்பு
ஆசிரியர் பிற நூல்கள்
செய்யுள் தொடர்புடைய நூல்கள்
சிறப்பு பெயர்கள்
ஊர்கள் / மாவட்டம் | நாடு
பிறந்த வருடம்
விருதுகள் / பரிசுகள்
பாடலில் உள்ள கருத்துகள்
மேற்கணக்கு, கீழ்கணக்கு
சிற்றிலக்கியம்
காப்பியம்
சமய நூல்கள்
ஆழ்வார், நாயன்மார்கள்

TNTET (Paper 2) - கணிதத்தில் வெற்றி பெற.... (வழிகாட்டுதல் கட்டுரை Mr. பிரதீப்)



பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு

       பாடம் - கணிதம்

30 மதிப்பெண் :
நேரடி வினாக்கள் (6)
வாழ்வியல் கணிதம் (18)
தயாரிப்பு வினாக்கள் (6)

Jio வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி. ஏப்ரல் 15-க்குள் ரூ.303 செலுத்தினால் 3 மாதங்களுக்கு இலவச சேவை என தகவல் தெரிவிக்கின்றன. ஜியோ இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




ஏப்ரல் 15-க்குள் ரூ.303 செலுத்தினால் 3 மாதங்களுக்கு இலவச சேவை என தகவல் தெரிவிக்கின்றன.

ஜியோ இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர்.

ஜியோவில் ரூ.99 செலுத்தி உறுப்பினர் அவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNPSC - துறைத் தேர்வு (Departmental Exam.) மே 2017 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 வரை காலக்கெடு நீட்டிப்பு.


TNPSC - துறைத் தேர்வு (Departmental Exam.) மே 2017

தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 வரை இருந்த காலக்கெடு தற்போது ஏப்ரல் 7 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.




💉 நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மார்ச்' 2017 - மேல்நிலை / இடைநிலை - பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளியின் பெயர்களை தமிழில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேதிகளை தெரிவித்தல் - குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் (31.03.2017) செயல்முறைகள்



12 ஆம் வகுப்பு - அரசு பொதுத் தேர்வு மார்ச்' 2017 வரலாறு (31.03.2017) ஒரு மதிப்பெண் விடைக்குறிப்புகள் (கல்விக்கதிர்).


ஜியோ, பிஎஸ் 3 வாகனங்கள், பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள்... இன்றே கடைசி (மார்ச் 31)


🔸 மார்ச் 31 என்றாலே ,  வருமானவரித்தாக்கல், நிறுவனங்களின் லாபம், நஷ்டம் என அனைத்தும்   பார்க்கக் கூடிய  நாள்.

🔹 அதுமட்டுமின்றி கூடுதலாக  மார்ச் 31 ஆம் தேதியான இன்று பலவற்றிற்கும் கடைசி நாளாக உள்ளது.

வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'.


அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில்மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.

முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும்.

நீட் தேர்வு எழுதுபவரா நீங்கள்? : 'தினமலர்' நாளிதழ் வழங்குகிறது மாதிரி வினா- விடை

நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.

10 & 12 அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகளை தவிர்க்க அரசு தேர்வுகள் துறை கட்டுப்பாடு..


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிஎஸ் 3 வாகனங்களுக்கு உச்சநீதிமன்ற தடை எதிரொலி காரணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ₹ 22,000 வரையில் தள்ளுபடி அறிவிப்பு.




நாட்டின் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் மாசு
கட்டுப்பாட்டு ஆணையம் வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை, ஆய்வு செய்து விதிமுறைகளை வகுத்து வருகின்றன.

அடிப்படை தகவல் இல்லாத ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) இணையதளம்.




அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர்.

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் இன்று (31.03.2017) நிறைவடைகின்றன, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல்' 5 ல் தொடங்குகின்றன.



இனி பொதுமக்கள் இ-சேவை மையங்களிலேயே குடும்ப அட்டை திருத்தப் பணிகளை செய்து கொள்ளலாம், வட்ட வழங்கல் அலுவலகம் செல்ல தேவையில்லை.


💳 ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை இ-சேவை மையங்களில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

💳 தற்போது புழக்கத்தில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டைகள் சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் வழங்கப்பட உள்ளன.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தை சென்னை அருகே கொரட்டூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை (ஏப்ரல் 1) தொடங்கி வைக்கிறார்.



✳ தமிழகத்தில் பொருள்கள் வாங்காத அட்டைகள், காவலர் அட்டைகள், சர்க்கரைக்கு மட்டும் வழங்கப்பட்ட அட்டைகள், எல்லாப் பொருள்களும் வாங்கும் அட்டைகள், அந்தியோஜனா அன்னபூர்ணா திட்டம் என 5 வகைகளில் 1.91 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.

March 30, 2017

மதுரையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு.



இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறியிருப்பதாவது:

🔸ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

ஜனவரி 2017 ல் நடைபெற்ற எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (31.03.2017) மதியம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தகவல்.



📋 4.1.2017 முதல் 9.1.2017 வரை நடைபெற்ற 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

TN Lab Assistant Selection " Weightage Calculation Method " | ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில்

ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரானதும் குடும்ப உறுப்பினரின் செல்போன் எண்ணுக்கு கார்டு வழங்கப்படும் இடம், நாள் குறித்த தகவல் SMS மூலமாக தெரிவிக்கப்படும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டாலும் பழைய கார்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் - உணவு வழங்கல்துறை செயலாளர் தகவல்.


 -  உணவு வழங்கல்துறை செயலாளர் தகவல்.



தமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் எச்சரிக்கை.




✳ கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில், தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில், 'டிஜிட்டல், ஆன்லைன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை' தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏப்ரல் 12 ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.


🔸 கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஷேக் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு - அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 சமூக அறிவியல் (28.03.2017) வினாத்தாள் & விடைக்குறிப்புகள். (SURA BOOKS).

மார்ச்' 2017 சமூக அறிவியல் (28.03.2017) வினாத்தாள் & விடைக்குறிப்புகள்.


Click here to Download 👉  PDF File (16 Pages)



Thanks to 🙏

SURA BOOKS

ரிலையன்ஸ் ஜியோவில் கட்டணம் செலுத்திய 5 கோடி பேர்: பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் நிலை?


ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தை மார்ச் 31-ந்தேதிக்கு பின் தொடர 5 கோடி பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்களின் நிலை என்னவாகும்?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுதி அனுப்புமாறு பள்ளிகளுக்கு உத்தரவு..

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் மூலம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், மாணவர்கள் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவு

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை sgsp கணக்காக மாற்றக் கோரும் விண்ணப்பப்படிவம்..

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் சொல்வதா? தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில்

பேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்.

பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.பெண் ஊழியர்களுக்கு, தற்போது, 12 வாரம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது.
இதை, 26 வாரமாக உயர்த்தும் சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

PG TRB - எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது. (30.03.2017 நாளிதழ் தகவல்)


PG TRB - விரைவில் (30.03.2017 நாளிதழ் தகவல்)  👇

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல்.


 பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல். 👇


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் 1, 5 தேதிகளில் தொடங்குகிறது.



March 29, 2017

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு - தமிழக அரசு தகவல்.


பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறியாவதைத் தடுக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் உதவினாலும்
TNTET கடைசி வாய்ப்பு என
கடந்த வாரம் வந்த கல்வித் துறையின் இயக்குனர் சுற்றறிக்கையால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள

TNPSC - Departmental Test துறைத் தேர்வுகள் Bulletin ( Aug' 2011 to March' 2016) PDF வடிவில் பெற


TNPSC - Departmental Test துறைத் தேர்வுகள் Bulletin

 ( Aug' 2011 to March' 2016)

தேர்வு அறிவிக்கை - Aug / March
தேர்வு  - May / Dec

 PDF வடிவில் பெற  👇

ஆய்வக உதவியாளர் தேர்வு திருச்சியை சேர்ந்த ஜி.சுதா முதலிடம்..


ஏப்ரல் 1-ந்தேதி ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத்தை கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.


கொரட்டூரில் ஏப்ரல் 1-ந்தேதி ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.

 இதற்கான விழா கொரட்டூர் பாடி மேம்பாலம் அருகே உள்ள ரெட்டி கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.




தற்போது நடைமுறையில் உள்ள ஐந்தாண்டு திட்டத்துக்குப் பதிலாக, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூன்றாண்டு செயல் திட்டத்தை அமல்படுத்த நீதி ஆயோக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


🔸 இப்போதைய 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

🔹 இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டு திட்டத்தின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.



ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET - 2017) ஏப்ரல்' 29, 30 தேதிகளில் திட்டமிட்டப்படி நடைபெறும். - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை.


- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை. 👇


சமூக அறிவியலில் 'சென்டம்' அதிகரிக்கும் மாணவர்கள் கருத்து..



சிவகங்கை: 'பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு 'சென்டம்' பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,' என, ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) மையங்களை மாற்றிக் கொள்ள மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.



DGE - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளியின் பெயர் அவசியம் தேவைப்படுவதால், தேர்வர்களிடமிருந்து விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தக் கோரியது சார்பாக சில தலைமையாசிரியர்களின் சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கி இயக்குனர் உத்தரவு.


10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'



சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் (சென்னை தவிர) ஏப்ரல் 1 முதல் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்கப்பட உள்ளது.


March 28, 2017

SSLC - 2017 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 24.03.2017) - NEW (தமிழ் & ஆங்கிலம் தேதி மாற்றம்)



          (தமிழ் & ஆங்கிலம் தேதி மாற்றம்)

📋✒ SSLC - 2017 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 24.03.2017)

📗 ✒ தமிழ் & ஆங்கிலம் C.E & S.O - 01.04.2017

✒ A.E - 03.04.2017 to 13.04.2017

📙  ✒ கணக்கு, அறிவியல் & சமூகஅறிவியல் C.E & S.O - 04.04.2017


✒ A.E - 05.04.2017 to 12.04.2017


🔹 மேலும் விபரங்களை அறிய  👇

SSLC - மார்ச் ' 2017 சமூக அறிவியல் [28.03.2017] தேர்வில் வினா எண். 13 - திட்டக்குழு பற்றிய கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது.ஒரு மதிப்பெண் வழங்குமா... பள்ளிக்கல்வித்துறை. - தொலைக்காட்சி தகவல்.


SSLC - மார்ச் ' 2017 சமூக அறிவியல் [28.03.2017] தேர்வில் வினா எண். 13 - திட்டக்குழு பற்றிய கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது.

(தற்போது திட்டக்குழு கலைக்கப்பட்டுள்ளது)

ஒரு மதிப்பெண் வழங்குமா... பள்ளிக்கல்வித்துறை.

- தொலைக்காட்சி தகவல்.  👇

பத்தாம் வகுப்பு - அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 சமூக அறிவியல் (28.03.2017) விடைக்குறிப்புகள் (Mr. B. சீனிவாசன்)


பத்தாம் வகுப்பு - அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 சமூக அறிவியல் (28.03.2017) விடைக்குறிப்புகள்.

                                        👇

Click here to Download 👉  PDF File (13 Pages)


Thanks to 🙏

Mr. B. சீனிவாசன்,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர் நிலைப்பள்ளி,
கங்கலேரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் (28.03.2017) அரசுப் பொதுத் தேர்வு வினாக்கள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி. (தேர்ச்சி மிக எளிது. சதமும் சாத்தியமே..)


தேர்ச்சி மிக எளிது. 35/100

சதமும் சாத்தியமே  💯

பள்ளிக் கல்வித்துறை வழங்கிய (SCERT) கற்றல் கையேடு  - வினாக்கள் அதிக அளவில் கேட்கப்பட்டுள்ளன.

புவியியல் பொருத்துக ல் 1 வினா மட்டுமே புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டுள்ளது.

கல்விக்கதிர் உருவாக்கிய Level 1 & 2 எதிர்பார்க்கப்படும் வினாக்களின் தொகுப்புகளில் இருந்து நிறைய வினாக்கள் கேட்டகப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 01.01.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் வரலாறு பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கத் தகுதி வாய்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - விவரங்கள் கோருதல் சார்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 27.03.2017)


வரலாறு பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கத் தகுதி வாய்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் -

விவரங்கள் கோருதல் சார்பாக

 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 27.03.2017)

உள்ளாட்சி தேர்தலை நடந்த விருப்பம் இருக்கிறதா? தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி கேள்வி..


Genuineness not necessary for Selection Grade..


ஆசிரியர் தகுதித்தேர்வு : ஸ்டாலின் வேண்டுகோள்.

'ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை, ஜூன், ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்., 29, 30ல் நடைபெறும் என,

பிளஸ் 2 கணிதத்தேர்வு: 6 மதிப்பெண் வினாக்கள் கடினம்.

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிதாக இருந்தது இருப்பினும் 6 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த சில வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர உதவும் கட் ஆஃப்

March 27, 2017

SSLC - சமூக அறிவியல் - முந்தைய ஆண்டுகளின் அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாள் & அரசு விடைக்குறிப்புகள் (Official Answer Key) PDF வடிவில்...


SSLC - சமூக அறிவியல்

 முந்தைய ஆண்டுகளின் அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாள் & அரசு  விடைக்குறிப்புகள் (Official Answer Key)


Click here to Download 👇


📗 மார்ச்' 2013 👉 Question (5 Pages)   /   Answer Key (15 Pages)

பத்தாம் வகுப்பு - அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 - விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணி ஏப்ரல்' 2017 - AE, SO, CE, MVO ஆகியோரது பணிகள் (PDF வடிவில்)


பத்தாம் வகுப்பு - அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017

விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணி ஏப்ரல்' 2017 -

AE, SO, CE, MVO ஆகியோரது பணிகள்
(PDF வடிவில்)

Click here to Download 👇

ஆசிரியர் தகுதித் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பை 2019 மார்ச்' 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு.


ஆசிரியர் தகுதித் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பை 2019 மார்ச்' 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு.  👇

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு இன்று (27.03.2017) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



செல்போன் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் மூலம் சரிபார்க்க செல்போன் நிறுவனங்களுக்கு 'டிராய்' உத்தரவு.



மார்ச் 29 (தெலுங்கு வருடப்பிறப்பு) வங்கிகளுக்கு விடுமுறை



நீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று (27.03.2017) கடைசி நாள்.



2017 அக்டோபர் முதல் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறவும் ஆதார் கட்டாயமாகிறது.



💳 டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போதும், புதுப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

🚌 இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் லைசென்சு வாங்குவது, போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்பிக்க போலி லைசென்ஸ் வாங்குவதை தடுக்க முடியும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்வு.

நடப்பாண்டில் "நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான"நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது.

வரலாற்று தேடலில் அசத்தும் மாணவர்கள்.. மதிப்பெண்களை பெறும்போது கிடைக்காத ஆனந்தம் இதில் கிடைக்குதாம்!


'மதிப்பெண்கள் மட்டுமே கல்வி அல்ல; மதிப்பெண்களில் கிடைக்காத நிம்மதி, புதிய விஷயங்களை தேடிக் கண்டுபிடிப்பதில் கிடைக்கிறது' என, வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டுள்ள, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கூறினர்.

March 26, 2017

புது "சிம்" வாங்கவும் ஆதார் கட்டாயம். - உச்சநீதிமன்றம் அதிரடி.


📱தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு புதிய உத்தரவை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

 💳 அதன்படி,  புதிய சிம் வாங்குவோர் கட்டாயம் ஆதார் எண் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. இத்தேர்வை

ஏப்ரல் 1 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.


'பொதுத்துறை வங்கிகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி, செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு  பிறப்பித்துள்ளது.


எர்த் அவர் : பவருக்கு ரெஸ்ட் கொடுங்க


நேற்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை எர்த் அவர் கடைபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைப்பது தான் எர்த் அவர்.

கடந்த 2007ம் ஆண்டு எர்த் அவர்

TNTET - 2017 Special Tips: ஒரே மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் படித்து வெற்றி பெறுவது எப்படி?


One Month Schedule to get Success in TNTET - 2017

30 நாட்களில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி க்கான டிப்ஸ்..

ஆசிரிய நண்பர்களே நீங்கள் இனி தான் TNTET தேர்விற்கு ஆயத்தம் செய்ய உள்ளீர்களா..

வேலை பார்த்து கொண்டே படிக்க வேண்டுமா?

இதோ உங்களுக்காக டிப்ஸ் மற்றும் காலஅட்டவணை

நீங்கள் செய்ய வேண்டியவைகள் இதோ....

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு.

பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

March 25, 2017

தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் சார்பான அரசாணை 199 நாள் 21.03.2017

2016-17 ஆம் ஆண்டிற்கான தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதல் விண்ணப்பம்..




பள்ளிக் கல்வி 2016-17 ஆம் கல்வி ஆண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக இயக்குனர் செயல்முறைகள்..


மார்ச் 31 ஆம் தேதிக்குள் கருப்புப் பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - வருமான வரித் துறை எச்சரிக்கை.


 - வருமான வரித் துறை எச்சரிக்கை.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்படுத்தப்படும்? தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தகவல்.


ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.