March 31, 2017

ஜியோ, பிஎஸ் 3 வாகனங்கள், பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள்... இன்றே கடைசி (மார்ச் 31)


🔸 மார்ச் 31 என்றாலே ,  வருமானவரித்தாக்கல், நிறுவனங்களின் லாபம், நஷ்டம் என அனைத்தும்   பார்க்கக் கூடிய  நாள்.

🔹 அதுமட்டுமின்றி கூடுதலாக  மார்ச் 31 ஆம் தேதியான இன்று பலவற்றிற்கும் கடைசி நாளாக உள்ளது.



💶 பழைய ரூபாய் 500, 1000 நோட்டுக்களை மாற்றுவதற்கு கடைசி நாள்.

💴 பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால், அதனை  ரிசர்வ்  வங்கியில் மாற்றிக் கொள்வதற்கு இன்றே  கடைசி நாள். (குறிப்பு: வெளிநாடு நாள்  இந்தியர்களுக்கு மட்டும்  வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு இன்றுடன் முடிகிறது).

📲 ஜியோ

ஜியோ இலவச சேவை  இன்றுடன் முடிவடைகிறது.

 ⏰ பி எஸ் 3 வாகனங்கள்:

🔹 காற்று மாசு படுவதை  தவிர்க்கும்  பொருட்டு, பி எஸ் 3  வாகனங்களை விற்கவோ, வாங்கவோ  தடை  விதிக்கப்பட்டுள்ளது .

🔸 அதன் படி ஒரு வேளை பி எஸ் 3 வாகனங்களை வாங்க இன்றே கடைசி நாள்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்