September 21, 2018

இனி 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் கிடையாது.! தமிழக அரசு அதிரடி...


கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கொண்டுவந்தது மாணவர்களுக்கு சுமையானாலும், இது கற்றல் திறமையை அதிகரிக்கும் என்பதால், இது அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பை பெற்றது.

September 20, 2018

TNPSC - துறைத் தேர்வு (Departmental Exam.) டிசம்பர் 2018 அறிவிக்கை வெளியீடு.





👉 தபால் நிலையங்களில் தேர்வு கட்டணத்தை செலுத்தும் முறை நீக்கம்.

TNPSC - துறைத் தேர்வுகள் - மே' 2018 [Dept. Exam. - May' 2018] தேர்வு முடிவுகள் வெளியீடு.

🔶 மே'2018 துறைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு.


 👉 அனைத்து தேர்வுகளுக்குமான முழுமையான தேர்வு முடிவுகள் வெளியீடு.     (நாள்: 19.09.2018)
                                         ⬇

 👉 தேர்வு முடிவுகளை அறிய  ⬇

September 16, 2018

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விப்பிரிவின் கீழ் மே' 2018 இல் நடைபெற்ற பருவத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை (17.09.2018) மாலை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. (நாளிதழ் தகவல்).



காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள அனுமந்தண்டலம் எனும் கிராமத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பல்லவர்கள் கால கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (நாளிதழ் தகவல்).



கொங்கு சேர மன்னர்களின் அரிய செம்பு நாணயம் பழநியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. (நாளிதழ் தகவல்).



September 15, 2018

பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் தொடர்பான அரசாணை வெளியீடு. (அரசாணை எண். 195, பள்ளிக் கல்வித் துறை நாள்: 14.09.2018).


Flash News: வரும் கல்வியாண்டு (2019 - 2020) முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே போதும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது. தனித் தனியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல்.




September 13, 2018