September 13, 2018

Flash News: EMIS வலைத்தளத்தில் அடுத்து Photo Updation (புகைப்பட பதிவேற்றம் / மறு பதிவேற்றம்) பணிக்கு தயாராகுங்கள்.




🔸 EMIS வலைத்தளத்தில் மாணவர்கள் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது.

👉 வழிமுறைகள்:

🔹 EMIS வலைதளத்தில் Username and Password கொடுத்து open செய்துகொள்ள வேண்டும்.

🔸 Student option ல் Student list ஐ Click செய்ய வேண்டும்.

🔹 வகுப்பு வாரியாக Student strength காண்பிக்கும், அதில் உங்களுக்கான  வகுப்பினை Click செய்யவும், பின் Section ஐ Click செய்து உள்ளே செல்லவும்.

🔸 மாணவர்கள் பெயர் வரிசையாக காண்பிக்கும், அவற்றில் Unique I'd number ஐ Click செய்யவும்.

🔹 UPDATE STUDENT PHOTO என்று நீல நிறக் கட்டத்தில் காணப்படும் அதற்கு கீழே Choose File என்று இருக்கும் அதனை Click செய்து Photo இருக்கும் Folder ஐ Click செய்து Photo வை Select செய்து open என்ற option ஐ Click செய்தால் photo Update ஆகிவிடும்.


👉 முக்கிய குறிப்பு:

புகைப்படத்தை Update செய்வது தொடர்பான விளக்கம் Video வடிவில்👉 Click here to Video Link 👉 YouTube Video

 இந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன் மாணவர்களுடைய புகைப்படத்தினை 25KB க்கு மிகாமல் 150×175 என்ற அளவில் தனித்தனியாக எடுத்து கணினியில் ஒரு Folder ல் தயாராக வைத்திருக்க வேண்டும்.

மாணவர்களின் புகைப்படத்தை  25 KB மற்றும் 150 × 175 அளவில் புகைப்படங்களை மாற்றுவதற்கு உதவும்  App களில் ஓன்று Photo & Picture Resizer


👉 App யை Google Play Store மூலமாக Download செய்வதற்கான Link . 👉 Photo & Picture Resizer

 கடைசி நேரத்தில் செய்யாமல் முன்னதாக செய்தால் Server Problem போன்ற இடர்பாடுகளில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்