March 31, 2017

TNTET (Paper 2) - தமிழ் பாடத்தில் வெற்றி பெற... (வழிகாட்டுதல் கட்டுரை Mr. பிரதீப்)


பாட வாரியான வழிகாட்டல் தொகுப்பு - தமிழ்

30 மதிப்பெண்: 10 செய்யுள் + 10 உரைநடை + 10 இலக்கணம்

எனவே மூன்று பிரிவுகளையும் சம விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும்.

செய்யுள்:

பாடல்
பாடலாசிரியர்
பாடல் பாக்கள்
பொருள்
ஆசிரியர் குறிப்பு
செய்யுள் குறிப்பு
ஆசிரியர் பிற நூல்கள்
செய்யுள் தொடர்புடைய நூல்கள்
சிறப்பு பெயர்கள்
ஊர்கள் / மாவட்டம் | நாடு
பிறந்த வருடம்
விருதுகள் / பரிசுகள்
பாடலில் உள்ள கருத்துகள்
மேற்கணக்கு, கீழ்கணக்கு
சிற்றிலக்கியம்
காப்பியம்
சமய நூல்கள்
ஆழ்வார், நாயன்மார்கள்


உரைநடை:

பாட கருத்துகள்
சிறப்பு பெயர்கள்
புகழ் வாய்ந்த மனிதர்
வருடங்கள்
தமிழ் மொழி | நாடு சிறப்புகள்
அறினர்கள் குறிப்புகள்
மேற்கோள் வரிகள் - நூல்கள்
அடைமொழி
சிறப்பு பெயர் - வழங்கியவர்
இலக்கணம் :
எழுத்திலக்கணம்
முதலெழுத்து + சார்பெழுத்து
வகைகள், விளக்கம், உதாரணம்
சொல் இலக்கணம்
பதம்-பகுபதம், பகா பதம்
கிளவி - இரட்டை கிளவி
மொழி-தனி, பொது
பொருள் இலக்கணம்
அகம், புறம்
வகை
பொருள்
நிலம், கரு பொருள், உரிபொருள்

அணி இலக்கணம் :
அணியின் வகைகளை தொகுக்க
தற்குறிபேற்றம், உயர்வு நவிற்சி, உவமை, உருவகம் ... போன்றவை
யாப்பிலக்கணம்
அசை
சீர்
தளை
அடி
தொடை
பா வகை
இவை தவிர்த்து,

மொழி திறன் பயிற்சி:

பிற மொழி சொற்கள்
மரபு பிழை
மயங்கொலி பிழை
ஒற்று மிகும் இடம்

பாட பகுதி:
வகுப்பு 3 முதல் 10 வரை
தெளிவான புரிதலோடு படித்தல்

தொடர் பாட பகுதி:
தொடர்பு உடைய ஆசிரியர், நூல் குறிப்புகள்
தொடர்புடைய இலக்கணமும் வகுப்பு 11, 12 வகுப்பில் படித்தல் முழு வெற்றி பெற்று தரும்.

கட்டுரை ஆக்கம்: பிரதீப், பூங்குளம்.

Thanks to 🙏
Mr. பிரதீப்,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),
பூங்குளம்.
வேலூர் வட்டம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்