January 20, 2018

PENSION – Contributory Pension Scheme – Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2017-2018 – Orders – Issued. – G.O. Ms.No.16, Finance [PGC-I] Dept. Date: 18.01.2018.





🔸 பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 7.6 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

💶₹ தமிழக அரசு ஊழியர்களிடம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, பிடித்தம் செய்யப்படுகிறது.

💵₹ இந்த தொகைக்கு, 2017 அக்டோபர், 1 முதல், டிச., 31 வரை, 7.8 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

💶₹ தற்போது, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.6 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசின், நிதித்துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்