January 22, 2018

Flash News : வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது, ஏழாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி நடைமுறையில் இருக்கும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்.



Thanks to 🙏

தந்தி TV





🔸 வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை

🔹 கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது.

🔸 இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்