January 28, 2017

TNTET 2017 & PG TRB தேர்வுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் மிக மிக விரைவில்...


         📝 TNTET - 2017 📝 👇


📚 விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017

📚 விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017

📚 TNTET Paper 1 தேர்வு - 29.04.2017

📚 TNTET Paper 2 தேர்வு - 30.04.2017

    ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆

             🔷 PG TRB தேர்வு - 20.04.2017

    ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆

TNTET-2017

ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 - ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

 இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

 இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

2 comments:

ARULMUTHUSAMY said...

நன்றிகள்

ARULMUTHUSAMY said...

மதிப்பிற்குரிய அமைச்சர் கூறிய பணி நியமனம்?

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்