January 19, 2017

D.TEd :டிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'..


தொடக்க கல்வி ஆசிரியருக்கான, டிப்ளமோ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பு:


தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, முதலாம், இரண்டாம் ஆண்டு டிப்ளமோ தேர்வு, ஜூனில் நடந்தது.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமும், தனித்தேர்வர்களுக்கு, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் மூலமும், இன்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்