January 31, 2017

மார்ச் 2017 ல் +2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் Hall Ticket யை Download செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.




🔴 பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, ஜனவரி, 25 முதல், 29 வரை பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

🔵 இந்த அவகாசம், பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்படுகிறது.

💻 தேர்வர்கள்,
 http://www.dge.tn.gov.in/

 என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்