January 25, 2017

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு


ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள்



🐮 சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் வரும்  ஜனவரி 26.1.2017 வியாழக்கிழமை அன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு 57 -ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளன...

🐮 காலை 10-00மணி முதல் மாலை 5-00 மணி வரை  நடைபெறும்.

🐮 விழாவில் சேலம், மதுரை, திருச்சி,நாமக்கல், சிவகங்கை,  பெரம்பலூர்,  திண்டுக்கல் போன்ற மாவட்டதிலிருந்து காளைகள் வர உள்ளன...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்