January 28, 2017

சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஜனவரி 29 - ஞாயிற்றுக்கிழமை) வெளியீடப்பட உள்ளது.


📝 சென்னைப் பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகள், தொழில் படிப்புகளுக்கான 2016 நவம்பர் மாதத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


📝 தேர்வு முடிவுகளை

💻  www.results.unom.ac.in,

💻 www.ideunom.ac.in,
 💻 http:egovernance.unom.ac.in

ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

🔵 மதிப்பெண் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

🔴 மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிப்வர்கள் தாள் ஒன்றுக்கு ரூ. 1000 கட்டணத்தை -பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம் - என்ற பெயருக்கு வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்