January 19, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம் - தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விடுமுறை அறிவிப்புகள்...

ஜல்லிக்கட்டு போராட்ட எதிரொலி தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய (20.01.2017) விடுமுறை அறிவிப்புகள்...

தகவல் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 20.01.17 நேரம்: காலை. 6.40



📚📝 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு பள்ளிகள் விடுமுறை குறித்து, அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. நிலைமைக்கு ஏற்ப, கலெக்டர்கள் முடிவு செய்வர்' என, தெரிவித்துள்ளார்.

              - - - - - - - - - - - - - - - - - - - - - - - -


🔷 இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசு, தனியார்பள்ளிகளுக்கு 20.01.17 விடுமுறை.
- மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு



🔶 சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு 20.01.17  விடுமுறை, கல்லூரிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரையிலும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு





🔷 திண்டுக்கல் - அனைத்து வகை பள்ளிகளுக்கும் 20.01.17 விடுமுறை.
- மாவட்ட ஆட்சியர் வினைய் அறிவிப்பு.



🔶 மதுரை  மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு 20.01.17 விடுமுறை.
- மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு


🔷 விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு 20.01.17 விடுமுறை.
- மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு



- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
20.01.2017 👇





No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்