Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
May 31, 2017
Breaking News: TNTET - Direct Recruitment of 369 BT Assistants' 2016 - CV LIST PUBLISHED - Direct Recruitment of Graduate Assistants - (Certificate Verification List and Individual Candidate Query.)
369 பணி நாடுநர்களின் பட்டியல் வெளியீடு
Teachers Recruitment Board issued Notification Advt.No. 02/2017 on 27.04.2017 to select candidates for the Notified Vacancies from 2012 TNTET, 2013 TNTET and 2014 Special TNTET qualified candidates.
Now,Teachers Recruitment Board has released the list of candidates called for Certificate Verification.
May 30, 2017
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 5-ஆம் தேதி மாலை 6 மணி வரையும், பதிவு செய்த விண்ணப்பங்களைப் பிரதி எடுத்து தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு ஜூன் 12-ஆம் தேதி கடைசி நாள் எனவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது).
படிப்புகளில் இடங்கள் எவ்வளவு?:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
சட்டப் படிப்புகளில் 2017 - 2018 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (மே 31) தொடங்கும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
🔸 சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (பிளஸ் 2 முடித்தவர்களுக்கான) விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை (மே 31) தொடங்கப்பட உள்ளது.
🔹 பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புப் பெற்றுள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
2017 - 2018ஆம் கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் (பி.இ படிப்பு) சேருவதற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பப்பதிவு செய்வது நாளையுடன் (மே 31) நிறைவு.
🔸 மே 29 வரை 1,41,210 பேர் விண்ணப்பப்பதிவைச் செய்துள்ளனர்.
🔹 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா?*
வங்கி கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்
May 29, 2017
தொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல், ஆயத்தப் பணிகள், மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.2017 அன்று பணியில் சேருதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 26.05.2017)
RTE - இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பித்திருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
🔹 பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔵 திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது,
🔸 “வரும் கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முன்கூட்டியே பணி நிரவல் : ஆசிரியர்கள் அதிர்ச்சி.
பள்ளி கல்வித்துறையில் 2017ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து, பணி நிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
May 28, 2017
அரசு / நகராட்சி / உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் இடைநிலை / சிறப்பாசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (அனைத்து பாடங்களும்) பதவி உயர்வுக் கலந்தாய்வு - 01.01.2017 அன்றைய நிலவரப்படி வெளியிடப்பட்ட இறுதித் தேர்ந்தோர் பெயர் பட்டியலின்படி (Promotion Panel) கலந்தாய்வுக்கு அழைக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை மற்றும் அறிவுரை வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 27.05.2017).
May 27, 2017
TNPSC இணையதளம் 2 நாட்களாக சரியாக இயங்கவில்லை குரூப் 2A தேர்வுக்கு பதிவு தேதியை நீட்டிக்க தேர்வர்கள் கோரிக்கை...
குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க மே 26ந் தேதி நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை அதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் தெரிவித்துளளனர்.
நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களுக்கு வழக்கமாக அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள்.
அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்கள் குரூப் 2 ஏ தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
குரூப் 2ஏ தேர்விற்கு நேற்று கடைசி நாள் என்று தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று விண்ணப்பிக்க விரும்பிய பலரும் குறை கூறியிருக்கிறார்கள்.
Breaking News: 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கல்வி மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔸 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாளின் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
🔸 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்பட்டது.
🔹 பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 12 முதல் 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔸 பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு கேள்விகளுக்கு வரும் கல்வி மானிய கோரிக்கையின்போது ஆச்சரியப்படத்தக்க பதில் காத்திருக்கிறது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பணிவரன்முறை ஆணை - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் - 2013 - 2014 மற்றும் 2014 - 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான பணிவரன்முறை ஆணை. - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், நாள்: -.04.2017.
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன.
பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நிகராக, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.