May 26, 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (26.05.2017) தொடங்கியது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் இக்குழுவுக்கு இல்லை, ஜுன் மாத இறுதியில் இக்குழு தனது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் - தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் தகவல்.








No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்