Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
November 30, 2017
November 29, 2017
Flash News: தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (29.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (29.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
November 28, 2017
November 27, 2017
இடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல்..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், பள்ளி அரையாண்டு தேர்வை,திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிச., 21ல், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தொகுதியிலும், சென்னை மாவட்டத்திலும், வரும், 27 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு
அந்த தொகுதியிலும், சென்னை மாவட்டத்திலும், வரும், 27 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு
November 26, 2017
ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.
ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .
அப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை.
மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் ?
✍🏻மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம்.
✍🏻அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.
✍🏻 தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும் தண்டனையா?
✍🏻இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?
✍🏻தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவானை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?
✍🏻 ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா .
✍🏻தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.
சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் .
✍🏻என்று உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.✍🏻

November 24, 2017
November 21, 2017
Flash News: 2017 தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு - 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம் பாட வாரியாக வெளியீடு. (TN NEW DRAFT SYLLABUS 2017 -Class 1st std to 12th std.)
- Syllabus
- Standard 1 to 10
- Higher Secondary
- Core Subjects
November 20, 2017
School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்.
🔴காலை வழிபாட்டுக் கூட்டம் ( As per G O )
🔴பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.
(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)
November 19, 2017
Flash News: TET வெய்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது, TET 2013 வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் ஆசிரியர் பணி நியமனம் பெற முடியாமல் உள்ளவர்களுக்கு, குழுவின் அறிக்கை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். (நாளிதழ் தகவல்).
November 18, 2017
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்..
1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
November 17, 2017
பள்ளிக் கல்வி - 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் 150 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதரப் படிகள் பெறுதல் - ஊதியம் பெற விரைவு ஊதிய ஆணை (Express Pay Order) நாள். 17.11.2017.
November 16, 2017
மொபைல் - ஆதார் இணைப்பு : 3 புதிய வசதிகள் அறிவிப்பு
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.
'குரூப்'குரூப்- 4' தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?
அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, 'குரூப் - 4' தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு
November 15, 2017
மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள்
அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் வரித்தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர்,
என மொத்தம் 9,351
என மொத்தம் 9,351
November 14, 2017
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' : தேர்தல் கமிஷன் முடிவு!!!
வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு
ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
November 12, 2017
11ஆம் வகுப்பு வரலாறு படத்திற்கான மெல்ல கற்போர் கையேடு (minimum study material).
⇒ஒரு மதிப்பெண் வினாக்கள்
⇒இரண்டு மதிப்பெண் வினாக்கள்
⇒மூன்று மதிப்பெண் வினாக்கள்
⇒ஐந்து மதிப்பெண் வினாக்கள்
அறிவழகன். M.A., M.Phil., M.Ed.,
அரசினர் மேல்நிலைப் பள்ளி,
வளையாத்தூர்.
வேலூர் மாவட்டம்.
TN TET - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 க்கும் பின்னர் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமன ஆணை பெற்ற (ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி நிபந்தனை) ஆசிரியர்களுக்கு சலுகை... (நாளிதழ் தகவல்).
TET - தேசிய கல்வி கவுன்சிலின் உத்தரவு, 23.08.2010ல், வெளியாவதற்கு முன், பணி நியமனத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, அதில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, டெட் தேர்ச்சி கட்டாயம் இல்லை.
இந்த விளம்பரத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்டோருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு தாமதமாக நடந்து இருந்தாலும், அவர்களுக்கும் டெட் தேர்வு தேவையில்லை.
November 10, 2017
தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் பள்ளிகளுக்கு நாளை (11.11.2017) விடுமுறை அறிவிப்பு.
தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் பள்ளிகளுக்கு நாளை (11.11.2017) விடுமுறை அறிவிப்பு.
2013 TNTET - ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க TRB - க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு
அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில் 107வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
November 09, 2017
Flash News: ஏழாவது ஊதியக்குழு அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகை - தற்பொழுது சம்பள பட்டியல் சாப்ட்வேரில் (e-Payroll System) நிலுவைத் தொகைப் பட்டியலை (ARREAR) தயாரிப்பதற்கான OPTION வெளியிடப்பட்டு உள்ளது.
🔸 நவம்பர் மாத சம்பள பட்டியலை e-Payroll System ல் உள்ளீடு கொடுத்து அக்டோபர் மாத ARREAR BILL தயார் செய்து கொள்ளலாம்.
Flash News: தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (09.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
🔹 தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (09.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
November 08, 2017
பள்ளிக்கல்வி - பாரத சாரணர் சாரணியர் இயக்கம் - அனைத்து பள்ளிகளிலும் SCOUT யை செயல்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்/ மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் (நாள். 01.11.2017)
November 07, 2017
November 06, 2017
2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சாத்தியமில்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
🔸 2018 பிப்ரவரி மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
🔹 தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24 -ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
November 05, 2017
NMMS தேர்விற்கான சிறந்த Materials Science..தயாரிப்பு : ஆறுமுகம்
⇒6th std science..
⇛7th std Science
⇛8th std science
திரு: ஆறுமுகம் (பட்டதாரி ஆசிரியர் கணிதம்)
திருவண்ணாமலை மாவட்டம்..
MOBILE 9486136884
2017-2018 ஆம் கல்வியாண்டில் BRTE பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வி SSA - மாநில மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்து வரும் 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE 'S களை) பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் கலந்தாய்வு & பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் தொடர்பான தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள். -.11.2017)
தரம் உயர்த்தியவர்கள் சம்பளம் தரவில்லையே பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு..
தரம் உயர்த்தப்பட்ட நுாறு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில்கடந்த ஜூலையில் நுாறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
November 04, 2017
November 03, 2017
அரசுப் பணியில் (முதுகலை ஆசிரியராக) சேருவதற்கு முன்பே M.Phil., சேர்ந்திருந்தால், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு வாய்மொழித் தேர்வில் (Viva voice) பங்கேற்கத் துறைத்தலைவரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் எழவில்லை... - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) அவர்களின் செயல்முறைகள் (நாள்: -01.2017).
November 02, 2017
முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு
அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
November 01, 2017
TNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங்கேற்கவில்லை.
மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292 பேர் பங்கேற்கவில்லை.
ஜூலை 24 முதல் 28 வரை மதுரையில் நடந்த முதற்கட்ட சரிபார்ப்பில் 623 பேர்பங்கேற்கவில்லை. அவர்கள் சான்றிதழை இரண்டாம்
ஜூலை 24 முதல் 28 வரை மதுரையில் நடந்த முதற்கட்ட சரிபார்ப்பில் 623 பேர்பங்கேற்கவில்லை. அவர்கள் சான்றிதழை இரண்டாம்
அரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல்..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை நவம்பர் 30 -ஆம் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியும். மேலும், அக்டோபர்
DIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்
பக்கம்-1 தற்போதைய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்
பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்
பக்கம்-7 துறை தேர்வு விவரம்
பக்கம்-9-8 கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற மேல்நிலை பணி
பக்கம்-10 தலைமைஆசிரியர் மற்றும் உயர் பதவிக்கான பணிவரன்முறை விவரம்