November 20, 2017

School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்.


🔴காலை வழிபாட்டுக் கூட்டம் ( As per G O )
🔴பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.

(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)




🔴C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் மற்றும் மெல்லக் கற்றல் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் விபரம்
(பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)
🔴SABL,  SALM, ALM, Maths kit  பயன்பாடு.
🔴வாசிப்புத் திறன்.
🔴புத்தகப் பூங்கொத்து வாசிப்புத்திறன் பதிவேடு.
🔴2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.
🔴Dictation in Tamil & English
🔴Simple Test in Maths
🔴CCE பதிவேடுகள் (Update), F(a), F(b) மதிப்பெண்கள் வழங்கியதற்குரிய முழு விபரம்
🔴SMC பதிவேடு, பள்ளி மேலாண்மைப் பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.
🔴TV, Computer பயன்பாடு பதிவேடு.*
🔴கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, காலநிலை அட்டவணை, கம்பிப் பந்தல். ( நடப்பு மாதம்)
🔴தொடக்க நிலை வகுப்புகளில் SABL முறைப்படி வகுப்பு ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை கற்றல் - கற்பித்தல் செயல்பாடு, ஐந்தாம் வகுப்பிற்கு SALM முறை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எழுதப்பட்டுள்ள பாடத்திட்டப்படி கற்பித்தல் உற்றுநோக்கல்..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்