October 31, 2017

பள்ளிக் கல்வி - 2017 - 2018 ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு & தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதல்கள் வழங்கும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு. - பள்ளிக் கல்வித்துறை GO No. 651 நாள். 31.10.2017.


Flash News: தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (01.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


         01.11.2017     காலை 8.10 நிலவரம்

தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (01.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது.  அடுத்த மாதம் தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

*ஆசிாியா்கள் அரசு ஊழியா்கள் அனைவருக்கம் வணக்கம்.*

*TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன*

விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

October 30, 2017

Flash News: ஏழாவது ஊதியக்குழு - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும். பிறகு நவம்பர் மாத ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும். - தமிழக நிதித்துறை செயலாளரின் கடிதம். (நாள்: 30.10.2017)


TN 7th PAY COMMISSION - IMPLEMAENTATION TO SALARY - ORDERS ISSUED

Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding.

Flash News: தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (31.10.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


(31.10.2017) 7.35 am 

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக கீழே உள்ள     மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

🔹 சென்னை,
🔸 காஞ்சிபுரம்,
🔹 திருவள்ளூர்,
🔸 நாகப்பட்டினம்,
🔹 விழுப்புரம்,
🔸 புதுக்கோட்டை
🔹 தஞ்சாவூர்
🔸 திருவாரூர்

🔸 தென்காசி கல்வி மாவட்டம் மட்டும் (திருநெல்வேலி)

🔹கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்.

பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும், புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்