September 04, 2017

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை.



ஜாக்டோ ஜியோ போராட்டம் செப்டம்பர் 7 முதல் திட்டமிட்டப்படி நடைபெறும் - பத்திரிகை செய்தி.



ஜாக்டோ ஜியோ கூட்டம் நிறைவு அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இதோ..

*1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் அறிவிப்பு.*

*2.📌Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.*

*3.📌ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.*

*4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.*

*5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.*

இளநிலை உதவியாளர் பவானி சாகர் (2017) பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியீடு...

BREAKING NEWS : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17க்குள் நடத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



🔸 நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔹 உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு.

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 'சிறப்பு காலமுறை,

September 03, 2017

10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன...

தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.