September 04, 2017

ஜாக்டோ ஜியோ கூட்டம் நிறைவு அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இதோ..

*1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் அறிவிப்பு.*

*2.📌Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.*

*3.📌ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.*

*4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.*

*5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.*

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்