Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
July 02, 2017
தொடக்கக் கல்வி - நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2016 நிலவரப்படி மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாச்சாரப்படி பணியாளர் நிர்ணயம் - ஆசிரியருடன் கூடிய உபரி பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரிய உரிய ஆணை வழங்க அறிவுரை வழங்குதல் சார்பான திருவண்ணாமலை மாவட்ட DEEO செயல்முறைகள் (நாள்: 29.06.2017)
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு மாற்றம் ஏற்படும் வரை தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.






