இதுகுறித்து அவர் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
🔸 நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
🔹 நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
🔸 அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்.
🔹 கல்வியில் செய்யும் மாற்றத்தால் அவர்களாகவே தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வருவார்கள் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்