July 02, 2017

TNTET - 1114 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிந்தைய பட்டியலை PDF வடிவில் வெளியிடுமா... TRB - தேர்வர்கள் எதிர்பார்ப்பு.



🔹  1-7-17அன்று 1114 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தெரிவு பட்டியல் வெளியானது.

🔸 அப்பட்டியல் வெளிப்படையாக இல்லாமல் தெரிவான நபர்கள் மட்டுமே தெரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது.


🔹  தேர்வு வாரியம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் PDF ஆக 1114 தேர்வர்களின் பெயர் பட்டியலை பாடவாரியாக, இனம் வாரியாக வெளியிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கையை TRB  நிறைவேற்றி தருமா...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்