December 26, 2016

பத்தாம் வகுப்பு - அரையாண்டுப் பொதுத் தேர்வு - சமூக அறிவியல் (23.12.2016) விடைக் குறிப்புகள்.

10th - சமூக அறிவியல் -  அரையாண்டு தேர்வு (23.12.2016) விடைக் குறிப்புகள். (UPDATE)

 📋 வி. வேல்முருகன் 📝

ரயில்வே தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்


'ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வகையிலும், அரசு பணிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தும் முறை அறிமுகமாகிறது. இதன்படி, மத்திய அரசின் நுழைவுத்தேர்வான, ஜே.இ.இ., -

December 25, 2016

உங்கள் பகுதியில் பணம் நிரப்பப்பட்டு இருக்கும் ஏடிஎம் மையங்களை உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்வது எப்படி என பார்ப்போம்.



DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை..


1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்

2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்..

3)பணி வரன்முறை

4)தகுதிகாண் பருவம்

NMMS தேர்வுக்கு விடுமுறை நாட்களிலும் இலவச பயிற்சி அளிக்கும் அரியலூர் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்


அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் பயிலும் 70 மாணவ,மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. 


இப்பயிற்சியை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடத்தில் நிதியுதவியும் செய்து நடத்தும் ஆசிரியர் திரு.ர.ஜாபர்சாதிக் அவர்களுக்கும்,வினாக்களை தட்டச்சி

டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் போடப் போறீங்களா? - மத்திய அரசு அமைப்பு திடீர் எச்சரிக்கை..


மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறக்கோரியும், ஊக்கப்படுத்தியும் மத்திய அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.

அதேசமயம், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்ட  பெட்ரோல் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு(பி.இ.எஸ்.ஓ.)

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும்..


மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?


ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மெமரி கார்டு இருக்கிறது. மிகச்சிறிய பட்டை நமது புகைப்படங்கள் மட்டுமில்லாமல் வீடியோ, பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ள உதவுகிறது.