March 15, 2018

தமிழக பட்ஜெட் 2018-19 - பள்ளிக் கல்வித்துறை - முக்கிய அம்சங்கள்: 100 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட உள்ளன.








🔸100 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட உள்ளன.

🔸100 உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட உள்ளன.

💵₹ பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி.

💷₹ பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி.

💵₹ இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி.

💷₹ பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க 758 கோடி.

💶₹ கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த 200.70 கோடி.


💴₹ சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி ஒதுக்கீடு.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்