🔸 பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 12ல் வெளியான நிலையில், 'மதிப்பெண்ணில் சந்தேகம் இருப்போர், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம்'
என, தேர்வுத் துறை அறிவித்தது.
🔹 இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. இந்நிலையில், 'மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு எண் மூலமே, மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்; விடைத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும்' எனவும், தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்