🍁 நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
🍁 இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 121-வது மலர்க்கண்காட்சி மே 19-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
🍁 இதையொட்டி வரும் 19-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🍁 நீலகிரி மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்