February 04, 2017

Flash News : இன்று ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு..

சென்னை, பிப்.4:ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர் பான அறி விப்பை அதிகாரப் பூர் வ மாக இன்று அல்லது நாளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்ட மிட் டுள் ளது.

2010ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் தப் பட்டு வந்தது. 2013ம் ஆண்டு தொடரப் பட்ட
வழக்கு காரண மாக தகு தித் தேர்வு நடக் க வில்லை. தற்போது ஏப் ரல் 29, 30ம் தேதி க ளில் ஆசி ரி யர் தகு தித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய் துள் ளது. நேற்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கள் கூட்டம் சென்னை கல்லூரி சாலையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கட் டிடத் தில் நடந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் இறுதிக்குள் நடக்க இருப்பதால், அந் தந்த மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் தேர் வுக் கான ஏற் பா டு களை செய்ய வேண் டும். தேர்வு விண்ணப்பங் கள் மாவட்டங் க ளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது. தேர்வு தொடர் பான முறை யான அறிவிப்பு இன்று அல் லது நாளை வெளியாகும். பின் னர் தேர்வு விண்ணப் பங்களை மாவட்டங்களில் வினி யோ கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். தேவைக்கு ஏற்ப வினி யோக மையங் களை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் அமைத்து தடை யின்றி வினியோகம் செய்ய வேண் டும் என்று கூட் டத் தில் ஆசி ரி யர் தேர்வு வாரிய தலை வர் விபு நாயர் தெரிவித்தார்.

6 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
@@@@ said...

Pgtrb eppo varum?

@@@@ said...

Pgtrb eppo varum?

பாரதி said...

மறுபடியும் முதலேரந்தா............

kalvikathir said...

TET அறிவிப்பு வந்ததும் PGTRB பற்றிய அறிவிப்பு வரலாம் ரதி மேடம் அவர்களே..

@@@@ said...

Ok,thank you to kalvikathir

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்