February 04, 2017

129 நாட்களில் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்தது உங்கள் கல்விக் கதிர்...

கல்விக்கதிர் - 129 நாட்களில் 3 இலட்சம் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

  📚🌾📚🌾📚🌾📚🌾📚🌾📚🌾📚🌾
     
                         கல்விக்கதிர்  

 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

📚 கல்வி சார்ந்த தகவல்களை தரும் நோக்கத்தோடு 29.09.2016 அன்று  உருவாக்கப்பட்ட கல்விக் கதிர் 04.02.2017 க்குள் 129 நாட்களில் 3 இலட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வெற்றி நடைபோடுகிறது.

🌾 129 நாட்களில் 3 இலட்சம் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

📲 04.02.2017 வரையில் 1395 செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

📚 24×7 தகவல்களை விரைவாக தருவதில் முன்னணியில் திகழ்கிறது.


📚 புதிய பரிணாமம்:🌾

📲 கல்விக் கதிர் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் 01.12.2016 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

📚 இத்தகைய சாதனையினை படைக்க உறுதுணையாக இருக்கும்  அனைத்து தரப்பினருக்கும் (குறிப்பாக ஆசிரியர்கள்) கல்விக் கதிர் தனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🌾 என்றும் ஆசிரியர்களின் நலனில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள
www.kalvikathir.blogspot.com

📚 கல்விக்கதிர் வலைதளத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகிய அனைவருக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்..

மேலும்  செய்திகளை தொடர்ந்து தர தங்களின் ஆதரவினையும் மேலான கருத்துக்களையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

அன்புடன் : கல்விக் கதிர்

3 comments:

@@@@ said...

Vaalthukkal! GOOD LUCK!

@@@@ said...

Vaalthukkal! GOOD LUCK!

kalvikathir said...

Thank u mam

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்