February 04, 2017

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பணி தர வேண்டிய கட்டாயம் இல்லை .. அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி..

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழக அரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது

. நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், எதிர்க்க வேண்டியவற்றை, எதிர்த்துள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை' என்றார்.


1 comment:

Unknown said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்