December 24, 2016

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மண்டல மாற்றம் தொடர்பான அனைத்து பணிகளையும் இனி இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மண்டல மாற்றம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இனிமேல் வட்ட வழங்கல் அலுவலம் செல்ல தேவையில்லை


 தமிழக அரசின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம்.


👇

Click here 👉  Link - http://tnpds.com

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்