💵உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு உள்பட பொருளாதார விவகாரங்கள் குறித்து உயர் நிலைக் குழுவுடன் டிசம்பர் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
💴 இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (23.12.16) கூறியதாவது:
💷 பொருளாதார விவகாரங்கள் குறித்து தில்லியில் உள்ள மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) அலுவலகத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற ஆலோசனைக் கூட்டத்தில் நீதி ஆயோக் உறுப்பினர்கள், மத்திய நிதி, வர்த்தக, தொழில் துறை அமைச்சகங்களின் உயரதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
💶 உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடுகள் குறித்தும், பொருளாதார விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்