.
Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
September 11, 2025
TRB மூலமாக 2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கு பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணி நியமனம் வழங்கியது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வாழ்த்துரை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விழா நாள்: 20.09.2025 சனிக் கிழமை, நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை. - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 11.09.2025.
June 26, 2021
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு.
Thanks to
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி
Thanks to
புதிய தலைமுறை தொலைக்காட்சி
June 25, 2021
சென்னைப் பல்கலைக்கழகத்தில் M.Phil படிப்பு (2021 - 2022 கல்வியாண்டு முதல்) நிறுத்தம். - சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு (நாள்: 25.06.2021).
🔸 சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் M.Phil பட்டம் இக்கல்வியாண்டு முதல் வழங்கப்படாது.
🔹 ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிடலாம்; புதிய சேர்க்கை நடைபெறாது என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
Thanks to
மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சி







