September 11, 2025

TRB மூலமாக 2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கு பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணி நியமனம் வழங்கியது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வாழ்த்துரை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விழா நாள்: 20.09.2025 சனிக் கிழமை, நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை. - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 11.09.2025.

 .

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்