June 23, 2017

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.



🔸 கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றன.

🔹 இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டன.

🔸 தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநில கல்வியியல்

இனி வரும் காலங்களில் SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் .

6,7,8,9,10 ஆகிய வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே வளாகத்தில் பயிற்சி

Upper Primary SSA block level training
இனிமேல் RMSA உடன் இணைந்தே நடத்தப் படும் .
RMSA ஆசிரியர்கள் , BRTEs இதில்
சேர்ந்தே  கருத்தாளராக பங்கேற்க வேண்டும்

June 22, 2017

அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வியை (L.K.G) கொண்டு வர பரிசீலித்து வருவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் தகவல்.



பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு.


🔹 நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

🔸 நீட் தேர்வு முடிவு வெளியான பிறகே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு.


✳ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தர வரிசை பட்டியலை வெளியிட்டார்.

✳ தரவரிசை பட்டியலை

 http://tnea.ac.in.annauiv.edu

என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

B. T. English (2012 - 2013) Regularisation Order (Date: 20.05.2017)


TRB மூலம் நேரடி நியமனமாக 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிவரன்முறை ஆணை வெளியீடு.

- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், நாள். 20.05.2017.