August 08, 2018

தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி உடலை மெரினா கடற்கடரையில் அண்ணா நினைவகத்தின் அருகே அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோரது அமர்வு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.





தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களது மறைவு தொடர்பாக இன்றைய (08.08.2018) தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் பிற மாநில நாளிதழ்களில் இடம் பெற்றுள்ள முதல் பக்க செய்திகள்.




கலைஞர் மு. கருணாநிதி அவர்களது உடல் பொதுமக்களின் பார்வைக்காக / அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.


August 07, 2018

தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் நாளை (08.08.2018) ஒரு நாள் அரசு பொது விடுமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு.



தி.மு.க தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மறைவு காரணமாக இந்தியா முழுவதும் நாளை (08.08.2018) ஒரு நாள் மத்திய அரசு சார்பாக துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு.



தி.மு.க தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் நாளை (08.08.2018) ஒரு நாள் அரசு விடுமுறை, 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.


திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் காலமானார்.


💧💧💧💧💧💧