August 07, 2018

தி.மு.க தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் நாளை (08.08.2018) ஒரு நாள் அரசு விடுமுறை, 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.







பொதுமக்கள் அஞ்சலிக்காக தி.மு.க தலைவர் கலைஞர் மு.  கருணாநிதி அவர்களது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளது.



தமிழக அரசியல் மட்டுமில்லாமல் இந்திய அரசியலிலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி, முதல்வராக 5 முறை இருந்தவர் என்ற பெருமை பெற்றவர் கருணாநிதி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இரங்கல்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்