October 03, 2017

பள்ளிக் கல்வி : அனைத்து வகை பள்ளிகளிலும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துதல் தொடர்பான இயக்குனர் செயல் முறைகள்....



தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து -மனு..

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
மாண்புமிகு அமைச்சர்  திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்,
பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மற்றும்
இளைஞர் நலத்துறை அமைச்சர்
தமிழ்நாடு.

கனவு மெய்பட வேண்டும்... மகிழ்வித்து மகிழ்... மலர்களான அரசுப்பள்ளி குழந்தைகளை..



குழந்தைகள் தின விழாவில்
நமது குழந்தைகளின் பன்முக திறமையை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்கி சிறப்பிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்....நிறைய பள்ளிகள் விருப்பத்தையும் ,வாழ்த்துக்களையும் பகிர்ந்தீர்கள் ...நன்று..மகிழ்ச்சி ..சிறப்பு..

முதன் முதலாய் ...

உள்நாட்டு கடித உறையில் (INLAND LETTER) மாணவர்கள் தங்கள் படைப்பை

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள், ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

October 01, 2017

விரைவில் வெளியாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை..

தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்குவெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில், பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டம், 12 ஆண்டுகளாக மாற்றப்படாததால், தமிழக மாணவர்கள், தேசிய அளவில், போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.