September 07, 2017

பள்ளிக் கல்வி - 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுப் பொதுத் தேர்வின் கால அட்டவணையில் திருத்தம் (23 செப்டம்பர்) தொடர்பான தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 06.09.2017)



அரியலூர் மாவட்டம் இரண்டு நாள் SSA பயிற்சி கால அட்டவணை பாடம் வாரியாக...


புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்..

வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது. நாளை மறுநாள்(செப்.,9) நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

September 06, 2017

3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடத்தப்பட்டது.

September 05, 2017

Flash News: நாளை காலை (செப்டம்பர் 6) ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.



பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று 'கவுன்சிலிங்'..

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.