July 01, 2017

சென்னைப் பல்கலைக்கழக (UG, PG, Professional Degree) இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு - ஏப்ரல்' 2017 முடிவுகள் வெளியீடு.



👇

            ☆ 👉  Link - 1

           ☆ 👉   Link - 2

          ☆  👉   Link - 3


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது EMIS எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது & வேறு பள்ளிகளில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரும் பெற்றோர்களிடம் TC மற்றும் EMIS எண்ணை தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்களிடம் இருந்து புகார் ஏதும் பெறப்பட்டால், அத்தனியார் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். - சேலம் மாவட்ட CEO செயல்முறைகள் (நாள்: 01.07.2017)



தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பிற பள்ளிகளில் இருந்து சேர்க்கைக்கு வரும் மாணவரின் பெற்றோர்களிடம் சேர்க்கையின் போது EMIS எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது - சேலம் மாவட்ட AEEO செயல்முறைகள் (நாள்: -.07.2017)



மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு ஜூலை 3 முதல் 11 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



3 ஆண்டுகள் எல்.எல்.பி. சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.



தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.



இன்று முதல் (ஜூலை 1) GST வரி நடைமுறைக்கு வந்தது.