பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழியர்களை, மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கி, இம்மாத இறுதி வரை நடக்கிறது.
Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
March 01, 2017
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 3,000 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கல்வியில் காலியாக உள்ள, 3,000 ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி
CRC - குறுவளமையப் பயிற்சி. [04.03.2017].
🔶 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்" என்ற தலைப்பிலும்,
🔷 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்" என்ற தலைப்பிலும் 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு தமிழ்நாடு & புதுச்சேரியில் நாளை (02.03.2017) தொடங்குகிறது.
📋 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
📝 இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
📋 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
📝 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
TNTET 2017 - விழுப்புரம் மாவட்டத்தில் TNTET விண்ணப்பங்கள் 149 இடம் / பள்ளிகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
TNTET 2017
- விழுப்புரம் மாவட்டத்தில் TNTET விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் 👇
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (01.03.2017) கடைசி நாள்.
📋 மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📋 இதற்காக விண்ணபிக்க இன்று கடைசி நாளாகும்.
