அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியில் தவறு கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- Pay Continuation Orders
- PG TRB
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- Tnpsc
- TNTEU
- TRB
- TUTORIALS
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
August 31, 2018
Flash News : அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியில் தவறு கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
August 30, 2018
"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?
"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.
August 29, 2018
10th std all lesson ppt
10ம் வகுப்பு : வரலாறு (PDF Format)
நன்றி:திரு.பி.ஸ்ரீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்(வரலாறு) ,அ.ந.ப.,கங்கலேரி,கிருஷ்ணகிரி மாவட்டம்- ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா
- முதல் உலகப் போர்(கி.பி.1914 - கி.பி.1918)- சர்வதேச சங்கம்
- இரு உலகப்போர்களுக்கிடையே உலக நிலை(கி.பி.1919 - கி.பி.1939)- பொருளாதாரப் பெருமந்தம்
- இத்தாலியில் பாசிசம் (கி.பி.1922 - கி.பி.1945)
- ஜெர்மனியில் நாசிசம் (கி.பி.1933- கி.பி.1945)
- இரண்டாம் உலகப் போர் (கி.பி.1939- கி.பி.1945)
- ஐக்கிய நாடுகள் சபை- கி.பி.1945
- ஐரோப்பிய ஒன்றியம்
- கி.பி.1857ம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்
August 28, 2018
890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் திண்டாட்டம்...
செப்டம்பர் மாதத்துக்குள், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க, அப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.